Category அறிவித்தல்

திரு. சண்முகம் விஸ்வநாதர் முருகேசு

காரைநகர் – யாழ்ப்பாணம் (S.V.M. நிறுவனத்தின் ஸ்தாபகர்) ‘SVM’ என்ற மூன்றெழுத்தால்எவ்வுலகிலும் அறியப்பெற்ற ஏந்தலே!ஆண்டுகள் பன்னிரண்டு ஆனாலும்ஐயா! உங்கள் நினைவிலேயே நாமின்றும்!தமிழினத்தின் அடையாளமாய்காரைநகரின் நிமிர்வாய்வர்த்தக உலகில் வைரமாய்அற உலகின் ஆணி வேராய்ஆன்மீக உலகின் காவலனாய்உழைப்பில் ஓங்கிய வடிவமாய்யாழ்ப்பாணத்தின் பொருளாதாரஅடையாளமாய் விளங்கிய SVM மூன்றெழுத்தே!வழமோங்க வாழ வழிசெய்தவள்ளலே உங்கள் வழி நிற்போம்! தகவல் :உரிமையாளரும்,பணியாளர்களும். தொடர்புகளுக்கு :0777325418

திரு. பாலேந்திரன் கந்தசாமி

கொழும்பு – கனடா கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பாலேந்திரன் கந்தசாமி அவர்கள் 01.08.2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற கந்தசாமி, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், வச்சிரலிங்கம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், வரதேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், கிருபாகர்,…

திரு. சிவப்பிரகாசம் கந்தசாமி

யாழ்ப்பாணம் – வவுனியா (திருப்பதி கிறீம் ஹவுஸ் மற்றும் ஸ்ரீஸ் கொமினிக்கேசன் உரிமையாளர்) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா குருமன்காட்டை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் கந்தசாமி அவர்கள் 02.08.2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற சிவப்பிரகாசம், செல்லாச்சி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற நாகலிங்கம், முத்தம்மா…

திரு. மாணிக்கம் துரைசிங்கம்

புங்குடுதீவு – சுவிஸ் (பிரபல வர்த்தகர் – கணேஸ் கபே, கண்டி ரூ கொழும்பு) யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Biel/Bienne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் துரைசிங்கம் அவர்கள் 02.08.2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் (வர்த்தகர்) செல்லம்மா தம்பதிகளின் சிரேஸ்ட…

திரு. விஸ்வர் கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் (V.K.சுப்பிரமணியம்)

(ஓய்வுபெற்ற அதிபர் கரணவாய் மத்திய மகா வித்தியாலயம்) யாழ். புலோலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், நவிண்டில், கொழும்பு, பிரித்தானியா Romford ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட விஸ்வர் கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்கள் 28.07.2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லம் தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான கனகசபை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,…

திரு. கந்தசாமி விஜயரத்தினம்

வேலணை – கனடா வேலணையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி விஜயரத்தினம் அவர்கள் 28.07.2022 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் வேலணையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தசாமி நகுலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், சுழிபுரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற கதிரவேலு முத்தையா, யோகசுந்தரம் தம்பதிகளின் அன்பு…

திருமதி. வேதநாயகி விநாயகமூர்த்தி

இணுவில் – பிரான்ஸ் யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், அளவெட்டியை வசிப்பிடமாகவும், பிரான்ஸை தற்போதய வசிப்பிடமாகவும் கொண்ட வேதநாயகி விநாயகமூர்த்தி அவர்கள் 30.07.2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி பரிமளம் தம்பதிகளின் அன்பு மருமகளும், விநாயகமூர்த்தி அவர்களின்…

திரு. தேவேந்திரன் மார்க்கண்டு

யாழ்ப்பாணம் – கனடா யாழ். அச்செழுவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட தெய்வேந்திரன் மார்க்கண்டு அவர்கள் 29.07.2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், மார்க்கண்டு மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், செல்வரத் தினம் அழகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், ஜீவலக்சுமி (லதா) அவர்களின் அன்பு மனைவியும்,…

திரு. சூரியன் செல்வராஜா (விக்கினேஷ்)

குரும்பசிட்டி – சுவிஸ் யாழ். குரும்பசிட்டியை பிறப்பிடமாகவும், சுவிஸ் Olten ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சூரியன் செல்வராஜா அவர்கள் 26.07.2022 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், சூரியன், காலஞ்சென்ற நல்லம்மா தம்பதிகளின் மூத்த புத்திரனும், காலஞ்சென்ற சின்னப்பொடிராசா, சோதி தம்பதிகளின் அருமை மருமகனும், கௌரீஸ்வரி (ரதி) அவர்களின்…

திருமதி. சாந்தினி மகேந்திரன்

பருத்தித்துறை – சுவிஸ் யாழ். கூவில் புலோலி தென்மேற்கு பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Baden Untersiggenthal ஐ வதிவிடமாகவும் கொண்ட சாந்தினி மகேந்திரன் அவர்கள் 28.07.2022 வியாழக்கிழமை அன்று சுவிஸில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற சரவணை – தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சிவகுரு – கனகம்மா தம்பதிகளின்…

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro