Category கொழும்பு

திரு சூரியகுமார் நமசிவாயம் (சூரி)

அராலி – கனடா யாழ். அராலி மத்தியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஜேர்மனி, மலேசியா Kuala Lumpur, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சூரியகுமார் நமசிவாயம் அவர்கள் 18.08.2021 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் மாணிக்கம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், செல்லத்துரை…

திரு. செல்லத்துரை இராமசாமி

கொழும்பு – கனடா கொழும்பை பிறப்பிடமாகவும், கனடா Torontoவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை இராமசாமி கடந்த (15.08.2021) ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான இராமசாமி வைத்திலிங்கம் – லக்ஷ்மி தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அப்புக்குட்டி – அன்னமுத்து (அனலைதீவு) தம்பதியரின் அன்பு மருமகனும், கமலம் (அனலைதீவு)…

திரு. சின்னையா சிவசுப்பிரமணியம்

கந்தரோடை – கொழும்பு (ஓய்வு பெற்ற ஆசிரியர்) யாழ்.கந்தரோடையை பிறப்பிடமாகவும் மலேசியா, கோப்பாய், நியூசிலாந்து, வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா சிவசுப்பிரமணியம் அவர்கள் 15.08.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னையா சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பையா –…

திரு. செல்லையா புண்ணியமூர்த்தி

தொண்டைமானாறு – கொழும்பு தொண்டைமனாற்றை பிறப்பிடமாக கொண்டவரும் கூத்தன் சீமா அளவெட்டி வடக்கை சேர்ந்தவரும் 189 3/4 மகாவித்தியாலய மாவத்தை. கொட்டாஞ்சேனை, கொழும்பை வதிவிடமாக கொண்டவரும், பிரபல பிரசித்த நொத்தாரிசும், பதிவாளரும், வவுனியா மாவட்ட உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற பதில் நீதிபதியுமாகிய செல்லையா புண்ணிய மூர்த்தி கடந்த (06.08.2021) வெள்ளிக்கிழமை கொழும்பில் இறைபதம் அடைந்தார் என்ற…

திரு சின்னையா மணிவண்ணன்

பொலிகண்டி கிழக்கு – கொழும்பு யாழ். பொலிகண்டி கிழக்கு தம்பலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா மணிவண்ணன் அவர்கள் 11-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற சின்னையா (ஓய்வுபெற்ற பிரதம இலிகிதர், பிரதேச செயலகம், பருத்தித்துறை), செல்வமலர் தம்பதிகளின் அன்பு மகனும், கௌரி…

அமரர் ஆரோக்கியநாதர் அருமை

வவுனியா – கொழும்பு எழில் பொங்கும் நாவாந்துறை என்னும் பூர்வீக கிராமத்தில் அமரர்கள் சந்தியோ அந்தோனிப்பிள்ளைக்கு நான்கு பிள்ளைகளில் மூத்த தலைமகனாக 1941.04.18ம் திகதி ஆரோக்கியநாதர் அருமை இம் மண்ணில் உதித்தார். 1948 வது வருடம் தனது கல்வியை புனித சூசையப்பர் பாடசாலை கொழும்புத் துறையில் கற்று தச்சுத்தொழிலை ஒரு பாடமாக முறைப்படி கற்றார். பாடசாலை…

திருமதி கமலாதேவி தேவராஜா

அல்வாய் வடக்கு – வெள்ளவத்தை யாழ். பருத்தித்துறை, அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி தேவராஜா அவர்கள் நேற்று முன்தினம் (18.06.2021 ) வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற தம்பையா – வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை – அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், தேவராஜா (ஓய்வுபெற்ற…

திருமதி லில்லி திரேஸ் மயில்வாகனம்

கொழும்பு 2 – கனடா கொழும்பு 2 ஐப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட லில்லி திரேஸ் மயில்வாகனம் அவர்கள் 13.06.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு ராஜேந்திரம் மேரிகிறேஸ் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லம்மா…

திரு. காத்தவராயன் தங்கராஜா

ஹற்றன் – கொழும்பு ஹற்றனை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. காத்தவராயன் தங்கராஜா 06.06.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற காத்தவராயன் கமலா தம்பதிகளின் புதல்வனும், சுந்தரம் செட்டியார் வடிவாம்பாளின் அன்பு மருமகனும், ஸ்ரீரஞ்சனியின் அன்புக் கணவரும், ஷாமளனின் அன்பு அப்பாவும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை…

திரு மாரிமுத்து கதிர்காமராஜா (புஸ் அண்ணா)

வவுனியா – கொழும்பு (பிரபல வர்த்தகர்) வவுனியாவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மாரிமுத்து கதிர்காமராஜா அவர்கள் 31-05-2021 திங்கட்கிழமை அன்று கொழும்பில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற மாரிமுத்து, தெய்வானை தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற கதிர்காமு சுப்பிரமணியம், கனகாம்பாள் தம்பதிகளின் பாசமிகு மருமகனும், சந்திரலீலா அவர்களின் அன்புக் கணவரும்,…

Select your currency
EUR Euro