Category அறிவித்தல்

திரு. ஞானரத்தினம் போல் ஜெயராசா

கொக்குவில் – கனடா யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டையை வதிவிடமாகவும் தற்போது Mississauga கனடாவில் வசித்தவருமாகிய ஓய்வுபெற்ற நில அளவையாளர் (Retired  Surveyor)   திரு. Gnanaratnam Paul Jeyarasa   அவர்கள் 08.05.2021 அன்று கனடாவில் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற Princy Sarogini அவர்களின் பாசமிகு கணவரும்,…

திரு பேரின்பநாயகம் சுப்பையா

யாழ்ப்பாணம் – கனடா யாழ். கருணையம்பதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு சுப்பையா பேரின்பநாயகம் அவர்கள் 09-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா கற்பகம் தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வனும், காலஞ்சென்றவர்களான சதாசிவம் மீனாட்சி தம்பதிகளின் மூத்த மருமகனும், புவனேஸ்வரி அவர்களின் ஆருயிர்க்…

திருமதி கமலாதேவி மகேந்திரன்

உரும்பிராய் கிழக்கு – கனடா யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா ஆயசமாயஅ ஐ வதிவிடமாகவும் கொண்ட கமலாதேவி மகேந்திரன் அவர்கள் 11-05-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசம்பு – இராசம்மா தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பையா சின்னம்மா தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற…

திருமதி இராஜதுரை சிவபாக்கியவதி (கிளி அக்கா)

வல்வெட்டித்துறை – லண்டன் யாழ். வல்வெட்டித்துறை குண்டுவர்காடைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, இந்தியா, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜதுரை சிவபாக்கியவதி அவர்கள் 10-05-2021 திங்கட்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற நவரெட்ணம், – கண்ணகைபிள்ளை தம்பதியரின் அருமை மகளும், சின்னையா – வள்ளிநாயகம் தம்பதியரின்…

அமரர் நாகலிங்கம் இரத்தினம்

வட்டுக்கோட்டை – யாழ்ப்பாணம் கடந்த 25.04.2020 சனிக்கிழமை அன்று சிவபதமடைந்த எமது குடும்ப குலவிளக்கு அமரர் நாகலிங்கம் இரத்தினம் அவர்களின் சிவபதபேறு குறித்த ஓராண்டு நினைவு தின கிரியைகள் 13.05.2021 இன்று வியாழக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரின் ஆத்மா சாந்தி கிரியைகள் எமது இல்லத்தில் நடைபெற இருப்பதனால் தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் வருகை தந்து…

திருமதி சுப்பிரமணியம் செல்லம்மா

யாழ் – புங்குடுதீவு  யாழ். புங்குடுதீவு வல்லன் 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve வை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் செல்லம்மா அவர்கள் 04-05-2021 செவ்வாய்க்கிழமை அன்று பிரான்சில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மருதப்பு சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,தர்மராஜா(ஜேர்மனி),…

திரு திருமேனி சிறிகந்தராசா

யாழ் – அச்சுவேலி யாழ். அச்சுவேலி வளலாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Duisburg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமேனி  சிறிகந்தராசா அவர்கள் 09-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், திருமேனி சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,ஜெவதனா அவர்களின் அன்புக் கணவரும்,சோபிதன், நிதுர்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,செல்வரத்தினம், வரலட்சுமி, அன்பழகேந்திரன், வசந்தி, வசந்தகுமார், வசந்தசீலி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.…

திரு வீரசிங்கம் சண்முகநாதன்

யாழ் – புங்குடுதீவு யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La courneuve-வை வசிப்பிடமாகவும் கொண்ட வீரசிங்கம் சண்முகநாதன் அவர்கள் 06-05-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற வீரசிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற கனகசபை நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும், கமாலதேவி(ராணி) அவர்களின் அன்புக் கணவரும், வாசுகி, ராசன்,…

திரு சிவானந்தன் தியாகராஜா

கொய்யாத்தோட்டம் – கனடா யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாவும், ஜேர்மனி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவானந்தன் தியாகராஜா அவர்கள் 08-05-2021 சனிக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற தியாகராஜா, கீதாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பையா, பரிபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும், சுமதி அவர்களின் அன்புக்…

திரு தம்பிமுத்து நடராஜா

கொக்குவில் – கனடா (இளைப்பாறிய அதிபர் யாழ்ப்பாணம் யூனியன் கல்லூரி, தெல்லிப்பழை) யாழ்ப்பாணம் கொக்குவிலைப் பிறப்பிடமாகவும் கோப்பாய், மாலைதீவு, கனடா ஆகிய இடங்களை வாழ்விடமாகவும் கொண்ட திரு.தம்பிமுத்து நடராஜா அவர்கள் 07.05.2021 அன்று கனடாவில் காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தம்பிமுத்து – ராஜேஸ்வரி (மஜம்மா) தம்பதிகளின் அன்பு மகனும்,…

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro