திரு.கணேஸ்வரன் கந்தையா
யாழ்-அமெரிக்கா யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா கணேஸ்வரன் அவர்கள் 05-02-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற தில்லைநடேசன், பத்மாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும், கலையரசி அவர்களின் அன்புக் கணவரும், பவின், பவிசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,…