திருமதி. கந்தையா நாகரட்ணம்

வடலியடைப்பு – லண்டன் யாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா நாகரட்ணம் அவர்கள் 21.09.2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் (வாத்தியார்) செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கந்தையா (குமாரவேல்)…