Category கனடா

திருமதி மகேஸ்வரி இரத்தினசபாபதி

யாழ்-கனடா யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வதிவிடமாகவும், கனடா Newmarket ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி இரத்தினசபாபதி அவர்கள் 26-04-2023 புதன்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற இரத்தினசபாபதி அவர்களின் பாசமிகு மனைவியும், லீலாவதி,…

திரு. சுப்பையா சிவசுப்பிரமணியம்

யாழ். துன்னாலை-கனடா அநுராதபுரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். துன்னாலை மத்திகோவிற்கடவையை வசிப்பிடமாகவும், தற்போது கனடா வை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா சிவசுப்பிரமணியம் அவர்கள் 02-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், சுப்பையா அருளம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், திருப்பதி, புவனேஸ்வரி, ஈஸ்வரபாதம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,வைதேகி, செந்தூரன், செங்கோடன், அனுசியா(அம்முலு),பகீரதி, செந்தில்குமரன் ஆகியோரின் அன்புத்…

திரு பசில் டெனிந்திரன் றிச்சேட்

யாழ்-கனடா யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பசில் டெனிந்திரன் றிச்சேட் அவர்கள் 26-03-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம் . அன்னார், றிச்சேட் ஜோசப், மரியதிரேஸ் ரிச்சேட் தம்பதிகளின் ஆருயிர் மகனும், ஐயாத்துரை பாக்கியசோதி மரிஸ்ரெலா தம்பதிகளின் அன்பு மருமகனும், ஜெயசோதி அவர்களின் அன்புக் கணவரும்,…

திருமதி திருச்செல்வம் நாகேஸ்வரி

யாழ்-கனடா யாழ். ஊர்காவற்துறை புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட திருச்செல்வம் நாகேஸ்வரி அவர்கள் 24-03-2023 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற துரையப்பா(Island Motors), பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா கண்ணகை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற திருச்செல்வம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான விசாலாட்சி, சரஸ்வதி, இராசலட்சுமி,…

திருமதி செல்லம்மா செல்லத்துரை

யாழ்-கனடா யாழ். தெல்லிப்பழை கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்மா செல்லத்துரை அவர்கள் 13-03-2023 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும், வர்ணகுலசிங்கம்(வர்ணன்- லண்டன்), இராசமல்(மலர்- நோர்வே), ஜெகதீஸ்வரி(யெகா- கனடா), இராஜேஸ்வரி(ராஜி- ஜேர்மனி), தர்மகுலசிங்கம்(தர்மா- சுவிஸ்), தனபாலசிங்கம்(சிறீ- கனடா), ஜெயபாலசிங்கம்(சிவம்- ஜேர்மனி), சிவபாலசிங்கம்(சந்திரன்- சுவிஸ்), சிவமலர்(வசந்தி-…

திரு வைரமுத்து விநாயகமூர்த்தி

யாழ்-கனடா யாழ். கோண்டாவில் கிழக்கை பிறப்பிடமாகவும், நவக்கிரி, கனடா  ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வைரமுத்து விநாயகமூர்த்தி அவர்கள் 16-03-2023 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற வைரமுத்து, ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வல்லிபுரம், கனகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும், அன்னபூரணம் அவர்களின் பாசமிகு கணவரும், நிமல்ராஜ், விமலராணி, காலஞ்சென்ற ஆனந்தராஜா, வசந்தராஜா…

திருமதி. பரமேஸ்வரி சச்சிதானந்தம்

யாழ்-கனடா மலேசியா Penang ஐப் பிறப்பிடமாகவும், கருகம்பனை, பன்னாலை, கனடா Saskatoon, Edmonton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சச்சிதானந்தம் (பேபி அக்கா) அவர்கள் 10-02-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான Dr. பொன்னம்பலம்(கருகம்பானை) விஜயலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம்(முன்னாள் நீதிபதி பன்னாலை) அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,…

திருமதி. மங்கையற்கரசி முத்துக்குமாரசுவாமி

யாழ்-கனடா யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மங்கையற்கரசி முத்துக்குமாரசுவாமி அவர்கள் 10-02-2023 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா உடையார் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சின்னையா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற முத்துக்குமாரசுவாமி அவர்களின் அன்பு மனைவியும், சிறீகாந்தா, ரவீந்திரா, சுபோதினி,…

திருமதி வரதராசா புவனேஸ்வரி (இந்திராணி)

யாழ்-கனடா கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வரதராசா புவனேஸ்வரி அவர்கள் 02-02-2023 வியாழக்கிழமை அன்று கனடா மொன்றியலில் இறைவனடி எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா இராசலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற வரதராசா அவர்களின் அன்பு மனைவியும்,…

திருமதி.பரமேஸ்வரி சிவராமலிங்கம்

யாழ்-கனடா யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சிவராமலிங்கம் அவர்கள் 14-01-2023 சனிக்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான பரமலிங்கம்(பாணப்பா) சிவக்கொழுந்து தம்பதிகளின் ஏக புத்திரியும்,காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற…

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro