Category மரண அறிவித்தல்

திரு. செல்லர் அருள்பிரகாசம்

பலாலி தெற்கு – உரும்பிராய் (இறைப்பாறிய ஆசிரியர் வயாவிளான் மத்திய கல்லூரி, மகாஜன கல்லூரி தெல்லிப்பளை. இறைப்பாறிய விரிவுரையாளர், பலாலி ஆசிரியர் கலாசாலை, வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி) பலாலி தெற்கு வயாவிளானைப் பிறப்பிடமாகவும் உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.செல்லர் அருள்பிரகாசம் அவர்கள் 04.03.2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கலையுடன் அறியத்தருகின்றோம்.…

திருமதி கனகம்மா நமசிவாயம்

வட்டுக்கோட்டை – கனடா யாழ். வட்டுக்கோட்டை அராலி மத்தியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் கனடா Ajax ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகம்மா நமசிவாயம் அவர்கள் 28.02.2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், அராலி மத்தியைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லப்பா (Railway Checker), வள்ளியம்மை தம்பதிகளின் ஏகபுத்திரியும்,…

திருமதி. கனகமணி சிவகுருநாதன் (பிஞ்சு அக்கா)

நீர்வேலி தெற்கு – டென்மார்க் யாழ். நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Aalborg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கனகமணி சிவகுருநாதன் அவர்கள் 01.03.2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சண்முகம் சிவகுருநாதன் அவர்களின் அன்பு மனைவியும், ரஞ்ஜனி…

திரு. எட்வேட் ஞானசேகரம் ஞானநட்சேத்திரம்

ஊர்காவற்துறை – கனடா யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், செட்டிகுளம், கனடா Mississauga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட எட்வேட் ஞானசேகரம் ஞானநட்சேத்திரம் அவர்கள் 01.03.2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற இராயப்பு ஞானநட்சேத்திரம், கமலாம்பிகை தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும், இராசநாயகம் ஞானப்பூ தம்பதிகளின் அன்பு மருமகனும், சியாமளா…

திருமதி பாலசரஸ்வதி விவேகானந்தன் (கமலம்)

கோண்டாவில் – ஐக்கிய அமெரிக்கா யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York, Nyack ஐ வதிவிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New Jersey, Boonton ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட பாலசரஸ்வதி விவேகானந்தன் அவர்கள் 26.02.2022 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் கோண்டாவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான…

திரு. நாகலிங்கம் தர்மலிங்கம்

காரைநகர் – கொழும்பு (லிங்கம் ஸ்டோர்ஸ் உரிமையாளர் – நெடுங்கேணி) யாழ். காரைநகர் புதுறோட்டைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை உருத்திராமாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் தர்மலிங்கம் அவர்கள் 27.02.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னம்பலம்,…

திருமதி லூட்ஸ்மேரி கபிரியேல்பிள்ளை (ஜெயசீலி)

இளவாலை – பிரான்ஸ் யாழ். பெரியவிளான் இளவாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட லூட்ஸ்மேரி கபிரியேல்பிள்ளை அவர்கள் 25.02.2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, இராசேந்திரம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற கருணாகரன், மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கபிரியேல்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,…

திருமதி கமலாதேவி சந்திரபாலன்

புங்குடுதீவு – கனடா யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி சந்திரபாலன் அவர்கள் 23.02.2022 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம் . அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லைய்யா நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு பராசக்தி…

திருமதி. கந்தையா பாக்கியம் (உமையம்மை)

சாவகச்சேரி – பிரான்ஸ் யாழ். சாவகச்சேரி சரசாலை மெய்கண்டான் வீதியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி சங்கத்தானையை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Nice ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கந்தையா பாக்கியம் அவர்கள் 19.02.2022 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லமுத்து தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான சிவகுரு தெய்வானை…

திரு. டாக்டர் பரமநாதன் விக்னேஷ்வரா

யாழ்ப்பாணம் – சிட்னி யாழ்.கொழும்புத்துறை சுவாமியார் வீதியை பிறப்பிடமாகவும், யாழ். நீராவியடி பிறவுண் வீதியை வசிப்பிடமாகவும், சுன்னாகம் புகழ் Dr.பரமநாதன் விக்னேஷ்வரா அவர்கள் 22.02.2022 செவ்வாய்க்கிழமை அன்று சிட்னியில் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற பரமநாதன் தங்கரத்தினத்தின் அன்பு மகனும், தர்மலிங்கம் மனோன்மணி அவர்களின் மருமகனும், பாசமிகு விமலாதேவியின்…

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro