Category பிரான்ஸ்

திருமதி அம்பிகாபதி நல்லதம்பி (மாலாம்மா)

ஆறுகால்மடம் – பிரான்ஸ் ஆறுகால்மடம் புதுவீதியை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் , எலன்கோட்( Élancourt 78990 ) நகரை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி அம்பிகாபதி  நல்லதம்பி அவர்கள் 22.08.2023   செவ்வாயன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான கனகசபை- சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் – மாரிமுத்து தம்பதிகளின் அன்பு…

திருமதி பொன்னுத்துரை புவனேஸ்வரி

யாழ்-பிரான்ஸ் யாழ். மின்சாரநிலைய வீதியைப் பூர்வீகமாகவும், பிரான்ஸை கடந்த 40 வருடங்கள் வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை புவனேஸ்வரி அவர்கள் 19-03-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று தனது 95-ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், யாழ். ரயில் நிலைய பகுதியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லம்மா(சிறைக்காவலர்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், செந்தில்நாதன் மற்றும் குணராசா, கமலாதேவி…

திரு. சிவப்பிரகாசம் மகேந்திரராசன்

யாழ்-பிரான்ஸ் யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் ஐவசிப்பிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் மகேந்திரராசன் அவர்கள் 06.02.2023 திங்கட்கிழமைஅன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சிவப்பிரகாசம்(இலங்கை), இராசமணி(பிரான்ஸ்)தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற ஆறுமுகம்(இலங்கை), அன்னலட்சுமி(இலங்கை)தம்பதிகளின் அன்பு மருமகனும், விக்கினேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும் காலஞ்சென்ற மகிந்தன்(பிரான்ஸ்),மற்றும் மகிழன்(பிரான்ஸ்), மதுர்சன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும் பிரதீபா(பிரான்ஸ்) அவர்களின்…

திருமதி செல்வராசா சந்திரமணி (அம்மா)

யாழ்-பிரான்ஸ் கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை மற்றும் பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்வராசா சந்திரமணி அவர்கள் 24-01-2023 செவ்வாய்க்கிழமை அன்று இந்தியாவில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, மகேஸ்வரி(பிரான்ஸ்) தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற செல்வராசா(தொல்புரம் – வட்டுக்கோட்டை) அவர்களின் பாசமிகு மனைவியும், செல்வராணி(சாந்தி – லண்டன்),…

திருமதி சின்னத்துரை இராஜ ராயேஸ்வரி

யாழ் – பிரான்ஸ் யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், அளவெட்டியை வசிப்பிடமாகவும்,பிரான்ஸ் BEAUSOLEIL நகரை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை இராஜராயேஸ்வரி அவர்கள் 18-01-2023 புதன்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும் சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்…

திருமதி.வைத்திலிங்கம் சிவகாமிப்பிள்ளை (சாமி)

புங்குடுதீவு – பிரான்ஸ் யாழ். புங்குடுதீவு இறுப்பிட்டி 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve வை வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் சிவகாமிப்பிள்ளை அவர்கள் 16-01-2023 திங்கட்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற…

திருமதி.வீரகத்தி சிவபாக்கியம் (இராசமணி)

யாழ் – பிரான்ஸ் யாழ். மிருசுவில் வேளாபள்ளத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா தமிழ்நாடு, ஜேர்மனி Neuss, பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வீரகத்தி சிவபாக்கியம் அவர்கள் 06-01-2023 வெள்ளிக்கிழமை அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னக்குட்டி சீதேவி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மரியான் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற…

திரு.யேக்கப் டென்சில் (துரை)சுவாம்பிள்ளை

யாழ் – பிரான்ஸ் ஊர்காவற்றுறை, நாரந்தனை தெற்கைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ் ட்ரான்சிநகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யேக்கப் டென்சில்அவர்கள் 29.12.2022 வியாழனன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான சுவாம்பிள்ளை – லில்லி அக்னேஸ்தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களானசந்தியாப்பிள்ளை – அன்ரோனியா ராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்மேரி விமலா (பபா) அவர்களின் அன்புக் கணவரும் கிறிஸ்ரோ ஜெனந்அனற் மாறின்…

திருமதி.விசாலாட்சி சிவசிதம்பரம்

யாழ் – பிரான்ஸ் யாழ். அளவெட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ்  Mantes-la-Jolie ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட விசாலாட்சி சிவசிதம்பரம் அவர்கள் 21-12-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற அண்ணாமலை செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், செல்லையா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும், நந்தினி, காலஞ்சென்ற மாறன், ஸ்ரீகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,…

திரு.கந்தையா வேலுப்பிள்ளை

யாழ் – பிரான்ஸ் யாழ். தச்சன்தோப்பு கைத்தடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் ஐவசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா வேலுப்பிள்ளைஅவர்கள் 22-12-2022 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளைபொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,மகேஸ்வரிஅவர்களின் அன்புக் கணவரும், இராஜரட்சுமி,முருகாநந்தன், ஞானந்தன், மகாலட்சுமி, கேசாநந்தன்,ஜெயலட்சுமி, வனஜலட்சுமி, யசோதரன், காலஞ்சென்ற தங்கலட்சுமி ஆகியோரின் அன்புத் தந்தையும், தம்பித்துரை, ராசமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,…

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro