Category கிறிஸ்தவம்

திருமதி. றீற்றம்மா (சுசிலா) கென்றிபங்கிராஸ்

யாழ்ப்பாணம் செபஸ்ரியாம்பிள்ளை அருளம்மா தம்பதிகளின் அன்பு மகளும், அந்தனி கிரேஸ் சிசிலியா தம்பதிகளின் மருமகளும், ஹென்றி பங்கிராஸ் அவர்களின் அன்பு மனைவியும், மேரி ஜோசப்பின், மேரி அன்டனிட்டா இம்மானுவேல், மேரி நிலக்சி ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ் சென்ற லலிதா, காலஞ் சென்ற பிரேமா, ரஞ்சினி, பாமா, வசந்தி, லெஸ்லி ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்…

திரு. ஜான் கென்னடி பால்

நாரஹேன்பிட்ட கொழும்பு 55, அபயராம லேன் நாரஹேன்பிட்ட கொழும்பு – 05 வசிப்பிடமாகொண்ட ஜான் கென்னடி பால் அவர்கள் 16-04-2023ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம் . . அன்னாரின் இறுதிச்சடங்கு எலிவிட்டிகல மாவத்தே கொழும்பு 08என்ற சுப்ரீம் இறுதிச்சடங்கு பணிப்பாளர் இல்லத்தில் நடைபெற்று22.04.2023 சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு ரோமன்கத்தலோயிக் பொரளை கல்லறையில்இரங்கல்; திருப்பலி…

திரு பசில் டெனிந்திரன் றிச்சேட்

யாழ்-கனடா யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பசில் டெனிந்திரன் றிச்சேட் அவர்கள் 26-03-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம் . அன்னார், றிச்சேட் ஜோசப், மரியதிரேஸ் ரிச்சேட் தம்பதிகளின் ஆருயிர் மகனும், ஐயாத்துரை பாக்கியசோதி மரிஸ்ரெலா தம்பதிகளின் அன்பு மருமகனும், ஜெயசோதி அவர்களின் அன்புக் கணவரும்,…

திருமதி கபிரியல்பிள்ளை தங்கராசம் ஆரோக்கியம்

யாழ்-பிரான்ஸ் யாழ். கோப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Aulnay-sous-Bois ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கபிரியல்பிள்ளை தங்கராசம் ஆரோக்கியம் அவர்கள் 10-03-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற கபிரியல்பிள்ளை தாவீது(கோப்பாய் தெற்கு புனித மரியாள் ஆலய மூப்பனார்) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான அகுஸ்ரின் அருளம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அகுஸ்ரின் தம்பிராசா,…

பக்ஸ் அரிமகாசீலன் சின்னக்கோன்

யாழ்-லண்டன் அன்னார் காலஞ்சென்ற அப்புக்குட்டியார் சிங்கராஜா சின்னக்கோன்-பேர்ளி சின்னக்கோன்தம்பதியினரின் அன்பு புதல்வரும்,கிளடிஸ்(ஜானகி) சின்னக்கோனின் அருமைக் கணவரும்,ஜெனிபர் கல்யாணி அப்பாத்துரை, சப்ரினா சிவந்தி ஆர்னோல்ட் ஆகியோரின் அன்பு தந்தையாரும்,பத்மராணி நவரத்தினம்,காலஞ்சென்றவர்களான பீலிக்ஸ் சின்னக்கோன்,றெக்ஸ் சின்னக்கோன் மற்றும் ராணி பால்வ்றேமன் ஆகியோரின் அன்பு சகோதரரும்,றொபின் அப்பாத்துரை, பிறைன் ஆர்னோல்ட் ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற நவரத்தினம், மல்லிகா சின்னக்கோன்,…

திரு.முடியப்பு றெமிடியஸ்

யாழ்ப்பாணம் திரு.முடியப்பு றெமிடியஸ் (சட்டத்தரணி, மாநகரசபை உறுப்பினர்) யாழ்ப்பாணம் பாஷையூரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பிரபல சட்டத்தரணியும் யாழ் மாநகரசபை உறுப்பினருமான முடியப்பு றெமிடியஸ் அவர்கள் 11.02.2023 சனிக்கிழமை காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலம் சென்ற கயித்தாம்பிள்ளை முடியப்பு – கிறிஸ்ரினம்மா தம்பதிகளின் அன்பு மகனும் பிலேந்திரன் சேவியர் – மேரி…

அமரர் பரமேஸ்வரி பாக்கியநாதர் (பாக்கியம்)

யாழ்ப்பாணம் விண்ணக வாழ்வில் ஆண்டுகள் ஏழு ‘ நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன்,விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்’ அம்மா என்ற எங்கள் அற்புத உறவேஎமைத் தாங்கி உயிர் தந்து உரமூட்டிஎங்களை அன்புடன் வளர்த்துஅறிவையும் பண்பையும் நிறைத்துவளமான வாழ்க்கையை நாம் வாழ்ந்துஎமை ஏற்றம் காண வைத்த அன்னையேநீங்கள் எம்மிடமிருந்து விடை பெற்று சென்று ஆண்டுகள்ஏழாகிற்ற காலங்கள் கடந்தாலும் உங்கள்…

அமரர்.ஸ்டெலா சாமுவேல்

கொழும்பு-இத்தாலி விண்ணக வாழ்வில் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி “நான் நல்லதொரு போராட்டத்தில்ஈடுபட்டேன் என் ஓட்டத்தைமுடித்து விட்டேன் விசுவாசத்தைக்காத்துக் கொண்டேன்” (2 தீமோத்தேயி 4:7) இவ்வான்ம இளைப்பாற்றிக்காகஇரங்கல் திருப்பலி SAN GIOVANNI BONO (MILANO ITALY)ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்படும் அன்னாரின் பிரிவால் துயருறும்மகள்மார்,மருமகன்மார்,பேத்திமார்,பேரன்மார்கள்,பூட்டப்பிள்ளைகள்.

திருமதி.மரியம்மா (பூமனி) அல்லேலூயா

யாழ்-ஈச்சமோட்டை மிருசிவிலை பிறப்பிடமாகவும் ஈச்சமோட்டை வதிவிடமாகவும்கொண்ட மரியம்மா (பூமனி) 15.01.2023 ஞாயிறுகாலை இறைவனடி சேர்ந்தார். காலஞ்சென்றவர்களான மத்தேசு இசெபல் தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்ற மரியானந்தம் அல்லேலூயா அவர்களின் அன்பு மனைவியும், புறோத்மேரி(பவி) அருட்ச்சகோதரி,மேரிஜேம்ஸ்(சுரேன்), மேரிபெனடிக்ஷன்(பவுனி),மேரிமெறியோ(கணக்காளர்),மேரிசுதர்சினி(அபிவிருத்தி உத்தியோகத்தர்-சண்டிலிப்பாய்)ஆகியோரின் அன்புத் தாயாரும்,மேரி டெசில்டா,நவினா(முகாமைத்துவ உத்தியேகத்தர்-சாவகச்சேரி),சிவகோணேசலிங்கம் (ஆசிரியர்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஜேம்ஸ்சடோலி,போல்ரிசாந்,மேரிடன்ஜன்,மேரிசாருகா ஆகியோரின்அன்புபேத்தியும் ஆவார். அன்னாரின் இறுதி கிரியைகள் 16.01.2023…

திரு.இம்மனுவேல் செபதாஸ் ராஜகுமார் (குமார்) பெனடிக்ற்

யாழ் – லண்டன் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் பிரான்சில் வாழ்ந்தவரும்தற்போது லண்டன் குறோய்டன் நகரில் வாழ்ந்தவருமானதிரு.இம்மனுவேல் செபதாஸ் ராஜகுமார் அவர்கள் 29.12.2022வியாழனன்று காலமானார் என்பதை ஆழ்ந்தகவலையுடன் அறியத் தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான பஸ்தியாம்பிள்ளைபெனடிக்ற் – லூட்ஸ் தங்கரட்ணம் தம்பதிகளின்அன்பு மகனும் காலஞ்சென்ற ஞானசுந்தரம் – சிவக்கொழுந்து (லண்டன்)தம்பதிகளின் அன்பு மருமகனும்கலா அன்னமலர் (கலா) அவர்களின் அன்புக் கணவரும்…

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro