திரு. செல்லன் கதிரமலை (சின்னத்தம்பி)
உரும்பிராய் – ஜேர்மனி யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Marl ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லன் கதிரமலை அவர்கள் 19.05.2022 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான முதலி செல்லன் சரசு தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முதலி, நாகி தம்பதிகளின் அன்பு மருமகனும், நல்லம்மா (ஜேர்மனி)…