திருமதி இராசம்மா கிருஷ்ணபிள்ளை
யாழ்-ஜேர்மனி யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Gelsenkirchen ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணபிள்ளை இராசம்மா அவர்கள் 15-06-2023 வியாழக்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.. அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் நாகம்மா தம்பதிகளின் இளைய மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும், யாழ். கொட்டடியைச் சேர்ந்த கிருஷ்ணபிள்ளை அவர்களின் அன்பு…