Category சமயம்

திரு இராஜா கார்த்திகேசன்

யாழ்-லண்டன் யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டன் Colindale ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராஜா கார்த்திகேசன் அவர்கள் 15-04-2023 சனிக்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம் . . அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜா செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், பிமல்ராஜ்(லண்டன்), பிறேமிளா(லண்டன்),…

திரு. சுப்பையா சிவசுப்பிரமணியம்

யாழ். துன்னாலை-கனடா அநுராதபுரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். துன்னாலை மத்திகோவிற்கடவையை வசிப்பிடமாகவும், தற்போது கனடா வை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா சிவசுப்பிரமணியம் அவர்கள் 02-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், சுப்பையா அருளம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், திருப்பதி, புவனேஸ்வரி, ஈஸ்வரபாதம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,வைதேகி, செந்தூரன், செங்கோடன், அனுசியா(அம்முலு),பகீரதி, செந்தில்குமரன் ஆகியோரின் அன்புத்…

திரு பசில் டெனிந்திரன் றிச்சேட்

யாழ்-கனடா யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பசில் டெனிந்திரன் றிச்சேட் அவர்கள் 26-03-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம் . அன்னார், றிச்சேட் ஜோசப், மரியதிரேஸ் ரிச்சேட் தம்பதிகளின் ஆருயிர் மகனும், ஐயாத்துரை பாக்கியசோதி மரிஸ்ரெலா தம்பதிகளின் அன்பு மருமகனும், ஜெயசோதி அவர்களின் அன்புக் கணவரும்,…

திருமதி திருச்செல்வம் நாகேஸ்வரி

யாழ்-கனடா யாழ். ஊர்காவற்துறை புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட திருச்செல்வம் நாகேஸ்வரி அவர்கள் 24-03-2023 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற துரையப்பா(Island Motors), பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா கண்ணகை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற திருச்செல்வம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான விசாலாட்சி, சரஸ்வதி, இராசலட்சுமி,…

திரு கனேசன் பத்மசோதி

Hamm sri காமாட்ஷி அம்மன் ஆலய ஆஸ்தான், தவில் வித்வான் யாழ்-ஜேர்மனி யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bielefeld ஐ வதிவிடமாகவும் கொண்ட கனேசன் பத்மசோதி அவர்கள் 20-03-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், இரெத்தினம் பாக்கியம் தம்பதிகள், ரெத்னம் நாகம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும், காலஞ்சென்ற கனேசன்(நாதஸ்வர வித்வான்), சத்தியபாமா தம்பதிகளின் பாசமிகு…

திருமதி ஞானசேகரம் பவுசியாவானி

யாழ்-லண்டன் யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானசேகரம் பவுசியாவானி அவர்கள் 17-03-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற உதயகிரி, அற்புதமலர் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகமுத்து, இலச்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும், ஞானசேகரம் அவர்களின் அன்பு மனைவியும், வினுயா, மதிஸ், கினீஷா ஆகியோரின் பாசமிகு தாயாரும், கார்த்திகா,…

திருமதி பொன்னுத்துரை புவனேஸ்வரி

யாழ்-பிரான்ஸ் யாழ். மின்சாரநிலைய வீதியைப் பூர்வீகமாகவும், பிரான்ஸை கடந்த 40 வருடங்கள் வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை புவனேஸ்வரி அவர்கள் 19-03-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று தனது 95-ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், யாழ். ரயில் நிலைய பகுதியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லம்மா(சிறைக்காவலர்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், செந்தில்நாதன் மற்றும் குணராசா, கமலாதேவி…

திரு முருகேசு கதிரவேற்பிள்ளை

யாழ் – லண்டன் யாழ். வதிரி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு கதிரவேற்பிள்ளை அவர்கள் 12-03-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும், Dr. சிவதாசன்(ஐக்கிய அமெரிக்கா), Dr. சிவனேசன்(ஐக்கிய அமெரிக்கா), சிவயோகன்(கனடா), Dr. கௌரி(பிரித்தானியா), சுதர்சனா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், அகிலா சிவதாசன்,…

திருமதி செல்லம்மா செல்லத்துரை

யாழ்-கனடா யாழ். தெல்லிப்பழை கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்மா செல்லத்துரை அவர்கள் 13-03-2023 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும், வர்ணகுலசிங்கம்(வர்ணன்- லண்டன்), இராசமல்(மலர்- நோர்வே), ஜெகதீஸ்வரி(யெகா- கனடா), இராஜேஸ்வரி(ராஜி- ஜேர்மனி), தர்மகுலசிங்கம்(தர்மா- சுவிஸ்), தனபாலசிங்கம்(சிறீ- கனடா), ஜெயபாலசிங்கம்(சிவம்- ஜேர்மனி), சிவபாலசிங்கம்(சந்திரன்- சுவிஸ்), சிவமலர்(வசந்தி-…

திரு வைரமுத்து விநாயகமூர்த்தி

யாழ்-கனடா யாழ். கோண்டாவில் கிழக்கை பிறப்பிடமாகவும், நவக்கிரி, கனடா  ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வைரமுத்து விநாயகமூர்த்தி அவர்கள் 16-03-2023 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற வைரமுத்து, ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வல்லிபுரம், கனகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும், அன்னபூரணம் அவர்களின் பாசமிகு கணவரும், நிமல்ராஜ், விமலராணி, காலஞ்சென்ற ஆனந்தராஜா, வசந்தராஜா…

Select your currency
EUR Euro