Category இந்து

திருமதி தனலஷ்மி தர்மலிங்கம் (தனம்)

அளவெட்டி – கனடா யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கம்பளையை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தனலஷ்மி தர்மலிங்கம் அவர்கள் 20.01.2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான வேலாயுதப்பிள்ளை – விசாலாட்சி தம்பதியரின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான நமச்சிவாயம் – கனகம்பாள் தம்பதியரின்…

திரு. கந்தையா கோபாலகிருஷ்ணன்

ஓட்டுமடம் – பிரான்ஸ் (டவர் வோச் வேக்ஸ் உரிமையாளர் – யாழ்ப்பாணம்) யாழ். மானிப்பாய் வீதி ஓட்டுமடம் வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா கோபாலகிருஷ்ணன் அவர்கள் 19.01.2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பொன்னம்மா தம்பதிகளின் இளைய புதல்வரும்,…

திருமதி முத்துக்குமார் நவநீதம்

புங்குடுதீவு – கனடா யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பதுளை, யாழ்ப்பாணம், ஜேர்மனி Bielefeld ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Mississauga வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட முத்துக்குமார் நவநீதம் அவர்கள் 19.01.2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் – அம்மணிப்பிள்ளை தம்பதியரின்…

திரு. கிருஷ்ணப்பிள்ளை ஜெகதாசன் (சோமு)

கொற்றாவத்தை – சுவிஸ் யாழ்.கொற்றாவத்தை மலையன் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurichஐ வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணப்பிள்ளை ஜெகதாசன் அவர்கள் 15.01.2022 சனிக்கிழமை அன்று சிவபாதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான கிருஷ்ணப்பிள்ளை – இராசம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற முருகுப்பிள்ளை – இராசம்மா தம்பதியரின் அன்பு மருமகனும், வளர்மதி…

திருமதி பரமநாதர் நாகேஸ்வரி (நாகம்மா)

காரைநகர் – யாழ்ப்பாணம் காரைநகர் புதுறோட்டு சிதம்பராமூர்த்தி கேணியடியை பிறப்பிடமாகவும், புதுறோட்டு சிவன் கோவில் வீதியை தற்போதைய வாழ்விடமாகவும் கொண்ட பரமநாதர் நாகேஸ்வரி அவர்கள் கடந்த (19.01.2022) புதன்கிழமை அன்று சிவபதம் எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற திரு. திருமதி கந்தையா – இராசம்மா தம்பதியரின் மூத்த மகளும், காலஞ்சென்ற…

திரு. சின்னத்தம்பி தனபாலசிங்கம்

அச்சுவேலி – கனடா (காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, சவுதி அரேபியாவிலும் பணிபுரிந்தார்) யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி தனபாலசிங்கம் அவர்கள் 18.01.2022 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற சின்னத்தம்பி – தங்கம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற…

திருமதி பரமநாதர் நாகேஸ்வரி (நாகம்மா)

காரைநகர் – யாழ்ப்பாணம் காரைநகர் சிதம்பராமூர்த்தி கேணியடியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பரமநாதர் நாகேஸ்வரி (நாகம்மா) நேற்று (19.01.2022) புதன்கிழமை காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னாரது இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 23.01.2022 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இறுதிக்கிரியைகள் தொடர்பான முழுமையான விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு…

திரு. கோபாலபிள்ளை சின்னப்பு

அனலைதீவு – கனடா யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கோபாலபிள்ளை சின்னப்பு அவர்கள் 16.01.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற சின்னப்பு – நாகமுத்து தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லப்பா – சிவகாமி தம்பதியரின் அன்பு மருமகனும், வள்ளியம்மை…

திருமதி செல்வராணி இராஜலிங்கம்

அல்லைப்பிட்டி – பிரான்ஸ் யாழ். அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் இவ்றி சூ செயின் (Ivry-sur-Seine ) நகரை வதிவிடமாகவும் கொண்ட திருமதி செல்வராணி இராஜலிங்கம் அவர்கள் கடந்த 12.01.2022 புதன்கிழமை அன்று பிரான்சில் காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான வெற்றிவேலு – சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான…

திருமதி. தில்லைநாதன் யோகேஸ்வரி

நாயன்மார்கட்டு – பிரான்ஸ் யாழ். நாயன்மார்கட்டு இராசேஸ்வரி வீதியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், பிரான்ஸ் Le Bourget ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லைநாதன் யோகேஸ்வரி அவர்கள் 12.01.2022 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், தில்லைநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,…

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro