திரு. குருசு செபமாலை (ஐயாத்துரை)

வவுனியா – பிரான்ஸ் வவுனியா நேரியகுளத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். குருநகர், பிரான்ஸ் Chelles ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குருசு செபமாலை அவர்கள் 27.06.2022 திங்கட்கிழமை அன்று குருநகரில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான குருசு சந்தாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செபமாலை உத்தரியம் (நேசம்) தம்பதிகளின் அன்பு…









