திருமதி. சாந்தநாயகி சிறிகாந்தா

யாழ்ப்பாணம் – சுவிஸ் யாழ். பெருமாள் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Ostermundigen, Bern ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சாந்தநாயகி சிறிகாந்தா அவர்கள் 09.06.2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற நடராசா, பாக்கியலஷ்மி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற கந்தசாமி, முத்துமாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,…









