திரு. வைத்திலிங்கம் சின்னையா

புங்குடுதீவு – யாழ்ப்பாணம் யாழ்.புங்குடுதீவு 6ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுத்தீவு 12ஆம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் சின்னையா அவர்கள் 25.12.2021 சனிக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னையா – பொன்னம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் – செல்லாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற…