திருமதி. ஆறுமுகம் இராசமலர்

சுதுமலை – கனடா யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் இராசமலர் அவர்கள் 01.12.2021 புதன்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான கனகலிங்கம் – சின்னத்தங்கச்சி தம்பதியரின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும், காலஞ்சென்ற…