Category இலங்கை

திரு. அப்புக்குட்டி கணபதிப்பிள்ளை

நெடுந்தீவு – கனடா (முன்னாள் சிரேஸ்ட விரிவுரையாளர் – யாழ். பல்கலைக்கழகம்) யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம், யாழ்ப்பாணம், கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அப்புக்குட்டி கணபதிப்பிள்ளை அவர்கள் 26.12.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான அப்புக்குட்டி – நாகமுத்து தம்பதியரின்…

திரு. அகஸ்ரின் ஞானப்பிரகாசம்

யாழ்ப்பாணம் – கனடா (இளைப்பாறிய சுங்க அதிகாரி) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட அகஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் 23.12.2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் – அக்னஸ் தம்பதியரின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான யேகப் மேரிரோசா தம்பதியரின் அன்பு மருமகனும்,…

திரு. தில்லையம்பலம் ஆறுமுகம்

புங்குடுதீவு – கனடா (வர்த்தகர் மாத்தறை) யாழ். புங்குடுதீவு 6ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் ஆறுமுகம் அவர்கள் கடந்த (23.12.2021) வியாழக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் – இராசம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம்…

திரு. குமாரசாமி சந்திரகுமார்

திருகோணமலை – கனடா திருகோணமலை இல.22, இராஜவரோதயம் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி சந்திரகுமார் அவர்கள் கடந்த 20.12.2021 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, சந்திரகாந்தா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,…

திரு. ஆனந்தம் சிவகுருநாதன் (அருமை அண்ணா)

மட்டுவில் – நுணாவில் யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், கைதடி நுணாவிலை வதிவிடமாகவும் கொண்ட ஆனந்தம் சிவகுருநாதன் அவர்கள் நேற்று (21.12.2021) செவ்வாய்க்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற ஆனந்தம் – சின்னப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற பேரம்பலம் – பவளம்மா தம்பதியரின் அன்பு மருமகனும், இரத்தினம் (கிளி)…

திரு. தனபாலசிங்கம் இந்திரகுமார்

புங்குடுதீவு – கனடா யாழ். புங்குடுதீவு 2ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் இந்திரகுமார் அவர்கள் 19.12.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம் – சற்குணம் தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற முத்துலிங்கம் – கனகேஸ்வரி (யாழ்ப்பாணம்) தம்பதியரின்…

திரு. முருகையா ராஜன் கைலையங்கிரி (ராசன்)

ஏழாலை – யாழ்ப்பாணம் யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட முருகையா ராஜன் கைலையங்கிரி (ராசன்) நேற்று (18.12.2021) சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற முருகையா – அற்புதம் தம்பதியினரின் பாசமிகு மகனும், மோகனாவின் (ஆசிரியர் – ஏழாலை லெனின் மழலைகள் கல்விப் பூங்கா) அன்புக் கணவரும்,…

திரு. முத்துவேலு தனபாலசிங்கம் (தனபாலன்)

புங்குடுதீவு – யாழ்ப்பாணம் (முன்னாள் கொழும்பு மற்றும் புங்குடுதீவு Baradi பிரபல வர்த்தகர்) யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம் ஊரதீவைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 10ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், நெதர்லாந்து கொலண்ட் Breda வை வதிவிடமாகவும் கொண்ட முத்துவேலு தனபாலசிங்கம் அவர்கள் 16-12-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார்,…

திரு. சின்னத்துரை தியாகலிங்கம்

நவாலி வடக்கு – யாழ்ப்பாணம் யாழ். மானிப்பாய் நவாலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை தியாகலிங்கம் அவர்கள் 16.12.2021 வியாழக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு இரண்டாவது மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், புவனேஸ்வரி அவர்களின் அன்புக்…

திருமதி. கமலராணி சுந்தரராமலிங்கம்

கோண்டாவில் – கனடா யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கமலராணி சுந்தரராமலிங்கம் அவர்கள் 14.12.2021 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற பழனியப்பா, கனகம்மா தம்பதிகளின் அன்புப் புத்திரியும், காலஞ்சென்றவர்களான விஜயரட்ணம், விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற…

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro