Category லண்டன்

திரு. கந்தப்பு இராசரத்தினம்

கோப்பாய் – லண்டன் (வடகோவை பூ.க.இராஜரட்ணம்) (ஓய்வுநிலை அதிபர் கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி, நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரி) யாழ்ப்பாணம், கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு, கொழும்பு வெள்ளவத்தை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வடகோவை கந்தப்பு இராசரத்தினம் அவர்கள் 11.06.2022 சனிக்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை…

திரு. கனகநாதன் செல்லத்துரை

மட்டுவில் – லண்டன் யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கு, இந்தியா சென்னை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகநாதன் செல்லத்துரை அவர்கள் 01.06.2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை தங்கக்குட்டி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னாட்சி தம்பதிகளின்…

திரு. குமரதாஸ் செல்லையா (குமரன்)

சிறுபிட்டி – பிரித்தானியா யாழ். சிறுபிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wembley ஐ வதிவிடமாகவும், பிரித்தானியா Milton Keynes வசிப்பிடமாகவும் கொண்ட குமரதாஸ் செல்லையா அவர்கள் 21.05.2022 சனிக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற செல்லையா (ஓய்வுபெற்ற கணக்காளர் – Food Department, Colombo), ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்புப்…

திரு. சண்முகம் பாலசிங்கம்

வட்டுக்கோட்டை – லண்டன் யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், காரைநகர் பலகாட்டை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Louvres, லண்டன் Dunstable ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் பாலசிங்கம் கடந்த 26.05.2022 வியாழக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் – அரசம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான பேரம்பலம்…

திரு. சின்னத்தம்பி வேலாயுதம்

காங்கேசன்துறை – லண்டன் (முன்னாள் யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளர், வலம்புரி, தினக்குரல் முன்னாள் பத்திரிகை ஆசிரியர்) யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் முதலாம் குறுக்குத் தெருவை வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி வேலாயுதம் அவர்கள் 18.05.2022 புதன்கிழமை அன்று லண்டனில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார்,…

திருமதி. செந்தில்வண்ணன் தர்மஜோதி (மைதிலி)

கோப்பாய் – லண்டன் யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா, லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட செந்தில் வண்ணன் தர்மஜோதி அவர்கள் 15.05.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், நடராஜா ஜெகதீஸ்வரி (நியூசிலாந்து) தம்பதிகளின் அன்பு மகளும், கைதடி வடக்கைச் சேர்ந்த தனபாலசிங்கம் தவயோகநாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும், அப்பாக்குட்டி…

திருமதி. பஞ்சாட்சரதேவி அருமைத்துரை

சரவணை – லண்டன் யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, பிரித்தானியா, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பஞ்சாட்சரதேவி அருமைத்துரை அவர்கள் 18.05.2022 புதன்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா முத்தாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான துரையப்பா அரியமணி (உரும்பிராய் தெற்கு)…

திரு. லிங்கம் ஐயாத்துரை

சுன்னாகம் – லண்டன் சுன்னாகம் கல்லாக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா, லண்டன் South Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட லிங்கம் ஐயாத்துரை அவர்கள் 30.04.2022 சனிக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, புஸ்பம் தம்பதிகளின் அன்பு மருமகனும், றொபினா அவர்களின்…

திருமதி. நாகரட்னம் விஸ்வலிங்கம்

மானிப்பாய் – லண்டன் யாழ். மானிப்பாய் தெற்கைப் பூர்வீகமாகவும், மன்னார் விடத்தல்தீவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட நாகரட்னம் விஸ்வலிங்கம் அவர்கள் 30.04.2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற சுப்பர் பொன்னையா (விதானையார்), பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற சிற்றம்பலம், இராசம்மா தம்பதிகளின்…

திரு. பொன்னையா பாஸ்கரன்

கரவெட்டி – பிரித்தானியா (Disco பாஸ்கரன்) யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா பாஸ்கரன் அவர்கள் 26.04.2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற பொன்னையா, இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், பாமினி (லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும், லனா, சகிரன் ஆகியோரின்…

Select your currency
EUR Euro