Category யாழ்ப்பாணம்

செல்வி. அஷேரா குயின்சன்

கலட்டி – யாழ்ப்பாணம் கலட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அஷேரா குயின்சன் 24.11.2021 அன்று இறைபதமடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25.11.2021 அன்று காலை 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக கோம்பயன் மணல் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என்பதை அறியத்தருகின்றோம். இவ் அறிவித்தலை உற்றார்,…

திருமதி. சின்னதம்பி கனகம்மா

நெல்லியடி – கனடா யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சின்னதம்பி கனகம்மா அவர்கள் 19.11.2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லாச்சி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான நாகநாதர் பொன்னாச்சி தம்பதிகளின் பாசமிகு மருமகளும், காலஞ்சென்ற நாகநாதர் சின்னதம்பி…

திரு. கதிரவேலு சண்முகம்

புத்தூர் – கனடா (இளைப்பாறிய பொறியியலாளர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்) யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், வசாவிளான், சுன்னாகம், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு சண்முகம் நேற்று முன்தினம் 21.11.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் – இளையம்மா தம்பதிகளின் சிரேஸ்ட…

திருமதி. காணிக்கை லூத்தம்மா

நாவாந்துறை – யாழ்ப்பாணம் யாழ். நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட காணிக்கை லூத்தம்மா நேற்றுமுன்தினம் (21.11.2021) ஞாயிற்றுக்கிழமை காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற மரிசால் – இன்னேசத் தம்பதிகளின் அன்பு மூத்த மகளும், செல்லத்தம்பி – யக்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற காணிக்கையின் அன்பு மனைவியும், செபமாலையம்மா, யசிந்தா,…

திரு. செல்லத்துரை இளையதம்பி

மாதகல் – கனடா யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை இளையதம்பி நேற்று முன்தினம் (21.11.2021) ஞாயிற்றுக்கிழமை கனடாவில் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி – பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி – சம்பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,…

வ. ம. கானமயில்நாதன்

வட்டுக்கோட்டை – நல்லூர் ஈழத்தின் மூத்த பத்திரிகையாளர் வ. ம. கானமயில்நாதன் அவர்களின் மறைவால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள், பத்திரிகை சொந்தங்களின் துயரத்தில் நாமும் பங்கு கொள்வதுடன் – ஆழ்ந்த இங்கல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும் பிரார்த்திக்கின்றோம். ஈழநாடு நிர்வாகத்தினர்.

திருமதி. பூமாவதி தனிநாயகம்

அனலைதீவு – வவுனியா அனலைதீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் – 6ம் ஒழுங்கை, வேப்பங்குளம், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட இருமரபும் தூய கனகராய முதலிய வம்சம் திருமதி. பூமாவதி (பூமா) தனிநாயகம் கடந்த 18.11.2021 வியாழக்கிழமை காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் அனலைதீவைச் சேர்ந்த காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை – சுந்தரம் தம்பதியினரின் அன்பு…

திருமதி. செல்வதேவி தேவதாஸ்

பருத்தித்துறை – கனடா (இளைப்பாறிய ஆசிரியை வட இந்து மகளிர் கல்லூரி, வரணி மகாவித்தியாலயம், அல்வாய் சிறிலங்கா வித்தியாலயம்) பருத்தித்துறை, புலோலி மேற்கு, ஆத்தியடியை பிறப்பிடமாகவும் தற்போது கனடாவை வசிப்பிடமாக கொண்டிருந்த, திருமதி. செல்வதேவி தேவதாஸ் அவர்கள் 17.11.2020 புதன்கிழமை கனடா, ரொறன்ரோவில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு…

திரு. வைத்தியநாதர் பசுபதிப்பிள்ளை

அனலைதீவு – இந்தியா யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கரம்பன் தெற்கு, இந்தியா தென்காசி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வைத்தியநாதர் பசுபதிப்பிள்ளை அவர்கள் 19.11.2021 வெள்ளிக்கிழமை அன்று தென்காசி இந்தியாவில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியநாதர் பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு சோதியம்மா தம்பதிகளின் அன்பு…

திரு. வைத்திலிங்கம் பாலசுப்பிரமணியம்

கோப்பாய் – லண்டன் (உரும்பிராய் இந்துக்கல்லூரி முன்னாள் ஆய்வுக்கூட உதவியாளர்) கோப்பாய் டச்சு வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Walthamstow ஐ வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 11.11.2021 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம் – தங்கம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சேனாதிராசா…

Select your currency
EUR Euro