Category கொழும்பு

திரு.வே.சிவஞானசோதி

கொழும்பு – கொழும்பு எனது அன்புக் கணவர் அமரர் திரு.வே.சிவஞானசோதி அவர்களை இழந்த தருணத்தில் எங்கள் குடும்பத்திற்கு நீங்கள் அளித்த அனுதாபங்கள், அன்பு மற்றும் ஆதரவுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதோடு இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்களுக்கும், மலர்வளையங்கள் மற்றும் இரங்கல் செய்தி அனுப்பியவர்களுக்கும் நினைவுரைகள் ஆற்றியவர்களுக்கும் இரங்கல் கூட்டங்களை நடத்தியவர்களுக்கும் மற்றும் பல வழிகளிலும்…

திரு.வேலாயுதன் சிவஞானசோதி

கொழும்பு – கொழும்பு B.A(Econ) Hons, MSc(Bradford), U.K FCMA (London), FCA (Sri Lanka) , Chartered Accountant முன்னாள் செயலாளர் தேசிய கொள்கைகள், பொருளாதார அபிவிருத்தி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வட மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சு மற்றும் தற்போதைய செயலாளர், மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்றும்…

திரு. செல்லத்துரை கனகரட்ணம் (மணியம்)

வேலணை – கொழும்பு வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 9ஆம் வட்டாரம், 93/1, 2/5, கல்லூரி வீதி, கொட்டாஞ்சேனை, கொழும்பு 13 நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட திரு. செல்லத்துரை கனகரட்ணம் (மணியம்) அவர்கள் 18.03.2021 வியாழக்கிழமையன்று சிவபதமடைந்தார். அன்னார் யோகாம்பிகை (கௌரி) அவர்களின் ஆருயிர் கணவரும் ஜெனார்த்தனன் (ஜெனா – பிரான்ஸ்), அரவணன் (அரண் –…

திரு. ஞானசேகரம் சாமுவெல் நேசக்குமார்

யாழ்ப்பாணம் – கொழும்பு Old Boy of St. John’s College, JaffnaBusiness Development Manager – North & East, Cargills (Ceylon) PLC திரு.ஞானசேகரம் சாமுவெல் நேசக்குமார் அவர்கள் 08.03.2021 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் வஜிராவின் அன்புக் கணவரும் எபநேசர், ஹெப்சியா ஆகியோரின்…

அமரர் திருமதி. கந்தையா குலசேகரியம்மா

கரவெட்டி – கொழும்பு கடந்த 27.01.2021 புதன்கிழமை இறைபதம் அடைந்த குடும்ப குத்துவிளக்கு அமரர் திருமதி. கந்தையா குலசேகரியம்மா(இளப்பாறிய உதவி தபால் உத்தியோகத்தர்) அவர்களின் ஆத்மசாந்திப் பிரார்த்தனை 28.02.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று வெள்ளவத்தை உருத்திரா மாவத்தையில் அமைந்துள்ள கொழும்பு தமிழ்ச்சங்கம் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் மதியம் 12.00 மணியளவில் நடைபெறவுள்ளது. தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை…

திருமதி ”செல்வி” சண்முகவடிவம்பாள் சண்முகம்

நீர்கொழும்பு – இலங்கை திருமதி  “செல்வி  “ சண்முகவடிவம்பாள்   சண்முகம் அவர்கள்  நேற்று 01 ஆம் திகதி  செவ்வாய்க்கிழமை அன்று  ( 01-12-2020 )  இலங்கை,  நீர்கொழும்பில் காலமானார். நீர்கொழும்பை சேர்ந்த திரு. சண்முகம் அவர்களின் அன்பு மனைவியும்,  சிவகுமார், சாந்தகுமார், பிரேம்குமார், ஜெயசித்ரா ஆகியோரின் அருமைத் தாயாரும்,  இந்திரன், ஜெயந்தி, சுபாஷினி, சாதினி ஆகியோரின் அன்பு மாமியாரும், முருகபூபதி, பரிமளஜெயந்தி, நித்தியானந்தன்,  ஶ்ரீதரன் ஆகியோரின்…

திரு.வைத்திலிங்கம் சபாபதி செந்தில்நாதன் (பிரபல சட்டத்தரணி)

யாழ்ப்பாணம் – கொழும்பு யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட பிரபல சட்டத்தரணி வைத்திலிங்கம் சபாபதி செந்தில்நாதன் அவர்கள் 10.11.2020 செவ்வாய்க்கிழமையன்று கொழும்பில் காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான சபாபதி செட்டியார் – ராஜம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான மானிப்பாயை சேர்ந்த முகாந்திரம் தியாகராஜா தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற…

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro