Category நினைவஞ்சலி

அமரர் பரமேஸ்வரி பாக்கியநாதர் (பாக்கியம்)

யாழ்ப்பாணம் விண்ணக வாழ்வில் ஆண்டுகள் ஏழு ‘ நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன்,விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்’ அம்மா என்ற எங்கள் அற்புத உறவேஎமைத் தாங்கி உயிர் தந்து உரமூட்டிஎங்களை அன்புடன் வளர்த்துஅறிவையும் பண்பையும் நிறைத்துவளமான வாழ்க்கையை நாம் வாழ்ந்துஎமை ஏற்றம் காண வைத்த அன்னையேநீங்கள் எம்மிடமிருந்து விடை பெற்று சென்று ஆண்டுகள்ஏழாகிற்ற காலங்கள் கடந்தாலும் உங்கள்…

அமரர்.ஸ்டெலா சாமுவேல்

கொழும்பு-இத்தாலி விண்ணக வாழ்வில் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி “நான் நல்லதொரு போராட்டத்தில்ஈடுபட்டேன் என் ஓட்டத்தைமுடித்து விட்டேன் விசுவாசத்தைக்காத்துக் கொண்டேன்” (2 தீமோத்தேயி 4:7) இவ்வான்ம இளைப்பாற்றிக்காகஇரங்கல் திருப்பலி SAN GIOVANNI BONO (MILANO ITALY)ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்படும் அன்னாரின் பிரிவால் துயருறும்மகள்மார்,மருமகன்மார்,பேத்திமார்,பேரன்மார்கள்,பூட்டப்பிள்ளைகள்.

அமரர் சின்னத்தம்பி தியாகராஜா

யாழ் – லண்டன் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி ஸ்தாபகர்: எஸ்.ரீ. ஆர்பிலிம்ஸ்ராஜாடாக்கீஸ்ரூ ராஜா2 சினிமா – யாழ்ப்பாணம்சரஸ்வதிடாக்கீஸ் – திரிகோணமலைசாந்திசினி மாரூசுகந்தி சினிமா – மட்டக்களப்புவசந்தி சினிமாரூ அமுதா சினிமா – வவுனியா கடவுளாய்க்காண்கிறோம் காத்திடுவீர் காலமெல்லாம் ஆண்டொன்று மின்னலாய்க்கடந்தது ஆயினும்சற்றேனும் ஆறவில்லை எங்கள் மனம் பாசத்தால் பிணைந்த எங்கள் வாழ்வும்நேசத்தால் மிளிர்ந்த எங்கள் பந்தமும்நீண்டு…

அமரர். தம்பிராசா பாக்கியம்

யாழ்ப்பாணம்  – நல்லூர் கடந்த 03.09.2021 வெள்ளிக்கிழமை   சிவபதமடைந்த எங்கள் குடும்பத்தலைவி தம்பிராசா பாக்கியம் அவர்களின் முதலாம் ஆண்டு  கிரியைகள் இன்று (06.09.2022) செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறும். அத்தருணம் நடைபெறும் அன்னாரின் ஆத்மாசாந்திப் பிரார்த்தனையிலும் மதியபோசனத்திலும் கலந்துகொள்ளுமாறுஅன்புடன் அழைக்கின்றோம். குடும்பத்தினர். 44/ 16 சங்கிலியன் வீதி,நல்லூர்.

அமரர். சிதம்பரமூர்த்தி கனகரெத்தினம்(சின்னராசா)

யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணை யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாக கொண்டிருந்த அமரர் சிதம்பரமூர்த்தி கனகரெத்தினம்(சின்னராசா) (ஸ்ரீ முருகன் சவுண்ஸ் உரிமையாளர்) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி. அன்புள்ளம் கொண்ட எங்கள் குடும்பத் தலைவனேஆசையுடன் அரவணைத்த ஐயாவேஇன்முகம் காட்டி அனைவரையும்ஈர்க்கும் குணம் கொண்டவரேஉங்கள் முகம் காணஊரவர் எல்லாம் காத்திருக்கஎங்கே சென்றீர் எம் தெய்வமேஏங்கித் தவிக்கின்றோம் எம்ஐயனே நீங்கள் மறைந்து…

அமரர் ஆறுமுகம் தில்லைநாதன்

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாக கொண்டிருந்த ஆறுமுகம் தில்லைநாதன் ( ஓய்வு பெற்ற அதிபர், அகில இலங்கை சமாதான நீதவான் ) அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.  29/08/2022 ஆண்டிரண்டு போனாலும்அழியவில்லை உங்கள்நினைவு அன்பின் உறைவிடமாகவும்பாசத்தின் சிகரமாகவும்வாழ்ந்த எம் அன்புத் தெய்வமே! வானுலகம் சென்றாலும்எம் வழித்துணை யாவும்என்றும் இருந்துவிடுவீர்கள் ஐயா!!! எங்கள் இதயக்…

அமரர் திரு. நவரட்ணராஜா நவரட்ணம்

கிளிநொச்சி – ஜேர்மனி உங்கள் தோற்றம் மறைந்தாலும்!உங்கள் தூயமுகம் தொலைந்தாலும்!!தூரம் தொலைவில் நீங்கள் துயில் கொண்டாலும்!!!உங்கள் தொடர்பை எம்மால்துண்டிக்க முடியாமல் துவளுகின்றோம் தூயவனேவிதி செய்த சதியால்நீங்கள் வேறு உலகம் விரைந்தாலும்உங்கள் விழுதுகள் உம் நினைவால்விம்மித்தான் அழுகின்றார் இங்கே!!உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். நவா, ரஞ்சி, மகா, இந்திராணி அவர்களின் அன்புச் சகோதரரான திரு. நவரட்ணராஜா…

திரு. சண்முகம் விஸ்வநாதர் முருகேசு

காரைநகர் – யாழ்ப்பாணம் (S.V.M. நிறுவனத்தின் ஸ்தாபகர்) ‘SVM’ என்ற மூன்றெழுத்தால்எவ்வுலகிலும் அறியப்பெற்ற ஏந்தலே!ஆண்டுகள் பன்னிரண்டு ஆனாலும்ஐயா! உங்கள் நினைவிலேயே நாமின்றும்!தமிழினத்தின் அடையாளமாய்காரைநகரின் நிமிர்வாய்வர்த்தக உலகில் வைரமாய்அற உலகின் ஆணி வேராய்ஆன்மீக உலகின் காவலனாய்உழைப்பில் ஓங்கிய வடிவமாய்யாழ்ப்பாணத்தின் பொருளாதாரஅடையாளமாய் விளங்கிய SVM மூன்றெழுத்தே!வழமோங்க வாழ வழிசெய்தவள்ளலே உங்கள் வழி நிற்போம்! தகவல் :உரிமையாளரும்,பணியாளர்களும். தொடர்புகளுக்கு :0777325418

அமரர். திருமதி. பசுபதிப்பிள்ளை யோகம்மா

அனலைதீவு – கனடா எம் இனிய அம்மாவே!நீங்கள் செய்த தியாகங்கள் தான் எத்தனைஎமக்காக மெழுகுவர்த்தியாய் உருகினீர்கள்நீங்கள் மறைந்தது ஒரு கனவுபோல் உள்ளதேநீங்கள் மறைந்தாலும் எம்மோடுஎப்போதும் வாழ்வீர்கள்உங்கள் ஆத்மசாந்திக்காக பிரார்த்திக்கின்றோம். தகவல் :வித்தி (மகன்) தொடர்புகளுக்கு :வித்தி (மகன்) – 0016479880436

அமரர். சின்னத்தம்பி கனகையா

இருபாலை – கொழும்பு கடந்த 06.05.2022 வெள்ளிக்கிழமை அன்று சிவபதமடைந்த எங்கள் குடும்பத் தலைவர் அமரர். சின்னத்தம்பி கனகையா அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 03.06.2022 வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் மட்டக்குழி காக்கைதீவு தீர்த்தக்கரையிலும், வீட்டுக் கிருத்திய கிரியைகள் 05.06.2022 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரின் இல்லத்திலும் நடைபெறவுள்ளதால், அத்தருணம் தாங்கள் தங்கள்…

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro