திருமதி. கனகசபாபதி உருக்குமணி

முல்லைத்தீவு – குளவிசுட்டான் முல்லைத்தீவு முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், வவுனியா குளவிசுட்டானை வதிவிடமாகவும் கொண்ட கனகசபாபதி உருக்குமணி அவர்கள் 17.06.2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற சின்னத்தம்பி, சின்னம்மா தம்பதிகளின் அன்பு புதல்வியும், காலஞ்சென்ற சண்முகம், பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கனகசபாபதி அவர்களின் அன்பு மனைவியும்,…









