Category மட்டக்களப்பு

திருமதி. றீற்றம்மா (சுசிலா) கென்றிபங்கிராஸ்

யாழ்ப்பாணம் செபஸ்ரியாம்பிள்ளை அருளம்மா தம்பதிகளின் அன்பு மகளும், அந்தனி கிரேஸ் சிசிலியா தம்பதிகளின் மருமகளும், ஹென்றி பங்கிராஸ் அவர்களின் அன்பு மனைவியும், மேரி ஜோசப்பின், மேரி அன்டனிட்டா இம்மானுவேல், மேரி நிலக்சி ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ் சென்ற லலிதா, காலஞ் சென்ற பிரேமா, ரஞ்சினி, பாமா, வசந்தி, லெஸ்லி ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்…

திருமதி. தவயோகம் நாகராசா

யாழ் – நாவாந்துறை மாகியப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் நாவாந்துறையை வசிப்பிடமாகவும்கொண்ட திருமதி தவயோகம் நாகராசா கடந்த 14.06.2023 புதன்கிழமை காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற வைரமுத்து – தெய்வானை தம்பதியரின்அன்பு புதல்வியும் காலஞ்சென்ற செல்லர் – முத்துதம்பதியரின் பாசமிகு மருமகளும், செல்லர் நாகராசாவின் அன்புமனைவியும் சந்திரகுமார் (சுவிஸ்), செல்வக்குமார், கிசோக்குமார்(லண்டன்),மங்களேஸ்வரி, சுசீகலா(லண்டன்) சசிகுமார்…

திருமதி. கனகரத்தினம் பூரணம்

யாழ்-நெடுந்தீவு நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், மன்னார் நாகதாழ்வில் வசித்து தற்போது இல1, யாழ் மருதடிவீதி மற்றும் இல 116.2 இராசாவின் தோட்டவீதியில் வசித்து வந்தவருமாகிய திருமதி கனகரத்தினம் பூரணம் அவர்கள் 27-04-2023 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார் னாலம் சென்றவர்களான இராமலிங்கம் அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை-சேதுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கனகரத்தினம் அவர்களின் அன்று…

B.P .பாஸ்கரன்(எடிசன் கல்வி நிலைய  அதிபர் – ஸ்தாபகர்)

யாழ்-வேலணை வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும் 539யுஇ கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணத்தைப் வசிப்பிடமாகவும் கொண்ட பாலச்சந்திரன் ( பிரசாத் ) பாஸ்கரன் நேற்று ( 14.08.2023 ) செவ்வாய்க்கிழமை காலமானார். அன்னார் பாலச்சந்திரன் ( பிரசாத் ) – இராஜேஸ்வரி தம்பதியரின் சிரேஷ்ட புதல்வனும் கனகரத்தினம் – பார்வதிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனும் அமிழ்தினியின் அன்புக் கணவரும்…

திரு.சுப்பிரமணியம் கணேசலிங்கம்

யாழ்.நெடுந்தீவு-வவுனியா யாழ்.நெடுந்தீவு மத்தியைப் பிறப்பிடமாகவும் வவுனியா பெரியதம்பனையைதற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் கணேசலிங்கம் கடந்த 02.03.2023வியாழக்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்-பொன்னம்மாதம்பதியினரின் செல்வப் புதல்வரும் காலஞ்சென்றவர்களான சின்னத்துரை-நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும் விஜயாம்பிகையின் பாசமிகு கணவரும் அகிலன்(கனடா), தயாளன்,மாறன்(கனடா),சாம்பவி(அமெரிக்கா),அனுஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்தனுஸா (கனடா),ஜெமிலா, கீர்த்தனா(கனடா),வரதன்(அமெரிக்கா)ஆகியோரின்அன்பு மாமனாரும்,சபாநாயகி,தியாகலிங்கம்(நோர்வே), புண்ணியலிங்கம்,கலாநாயகி,குலநாயகி,செந்தில்நாயகி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் அமிர்தாம்பிகை,மோகனதாஸ்(கனடா),காலஞ்சென்ற கோசலாதேவி…

திரு.முடியப்பு றெமிடியஸ்

யாழ்ப்பாணம் திரு.முடியப்பு றெமிடியஸ் (சட்டத்தரணி, மாநகரசபை உறுப்பினர்) யாழ்ப்பாணம் பாஷையூரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பிரபல சட்டத்தரணியும் யாழ் மாநகரசபை உறுப்பினருமான முடியப்பு றெமிடியஸ் அவர்கள் 11.02.2023 சனிக்கிழமை காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலம் சென்ற கயித்தாம்பிள்ளை முடியப்பு – கிறிஸ்ரினம்மா தம்பதிகளின் அன்பு மகனும் பிலேந்திரன் சேவியர் – மேரி…

அமரர் பரமேஸ்வரி பாக்கியநாதர் (பாக்கியம்)

யாழ்ப்பாணம் விண்ணக வாழ்வில் ஆண்டுகள் ஏழு ‘ நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன்,விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்’ அம்மா என்ற எங்கள் அற்புத உறவேஎமைத் தாங்கி உயிர் தந்து உரமூட்டிஎங்களை அன்புடன் வளர்த்துஅறிவையும் பண்பையும் நிறைத்துவளமான வாழ்க்கையை நாம் வாழ்ந்துஎமை ஏற்றம் காண வைத்த அன்னையேநீங்கள் எம்மிடமிருந்து விடை பெற்று சென்று ஆண்டுகள்ஏழாகிற்ற காலங்கள் கடந்தாலும் உங்கள்…

திருமதி.பொன்னம்பலம் சகுந்தலாதேவி

யாழ்-வவுனியா யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா 2ம் குறுக்குத்தெருவை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சகுந்தலாதேவி அவர்கள் 16-01-2023 திங்கட்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். அன்னார் காலஞ்சென்ற சோமசுந்தரம், தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் இளைய மகளும் காலஞ்சென்ற சுப்பையாப்பிள்ளை பொன்னம்பலம்(முன்னாள் அதிபர்-வ/பூந்தோட்டம் மகா வித்தியாலயம்) அவர்களின் அன்பு மனைவியும் சரோஜினிதேவி, காலஞ்சென்ற…

திருமதி.மரியம்மா (பூமனி) அல்லேலூயா

யாழ்-ஈச்சமோட்டை மிருசிவிலை பிறப்பிடமாகவும் ஈச்சமோட்டை வதிவிடமாகவும்கொண்ட மரியம்மா (பூமனி) 15.01.2023 ஞாயிறுகாலை இறைவனடி சேர்ந்தார். காலஞ்சென்றவர்களான மத்தேசு இசெபல் தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்ற மரியானந்தம் அல்லேலூயா அவர்களின் அன்பு மனைவியும், புறோத்மேரி(பவி) அருட்ச்சகோதரி,மேரிஜேம்ஸ்(சுரேன்), மேரிபெனடிக்ஷன்(பவுனி),மேரிமெறியோ(கணக்காளர்),மேரிசுதர்சினி(அபிவிருத்தி உத்தியோகத்தர்-சண்டிலிப்பாய்)ஆகியோரின் அன்புத் தாயாரும்,மேரி டெசில்டா,நவினா(முகாமைத்துவ உத்தியேகத்தர்-சாவகச்சேரி),சிவகோணேசலிங்கம் (ஆசிரியர்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஜேம்ஸ்சடோலி,போல்ரிசாந்,மேரிடன்ஜன்,மேரிசாருகா ஆகியோரின்அன்புபேத்தியும் ஆவார். அன்னாரின் இறுதி கிரியைகள் 16.01.2023…

திரு.சுந்தரம் டிவகலாலா

யாழ்ப்பாணம் வட கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் முன்னாள் செயலாளரும் தன் வாழ் நாட்களை பொது சேவைக்காக அர்ப்பணித்த பெருமதிப்பிற்கும் பேரன்பிற்கும் உரிய இலங்கை பொதுச் சேவை அதிகாரியுமான யாழ் இந்துவின் மைந்தன் திரு.சுந்தரம் டிவகலாலா ஜனவரி 12ஆம் திகதி வியாழக்கிழமை மனைவி, பிள்ளைகள் அனைவரையும் தன் அருகில் அழைத்து பிரியாவிடை கொடுத்து இவ் உலகை…

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro