Category சமயம்

திரு. செல்லத்துரை கலாமோகன்

யாழ்ப்பாணம் – சுவிஸ் அல்லைப்பிட்டி, முதலாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் 5ஆம் ஒழுங்கை கருவேப்புலம் வீதி, திருநெல்வேலி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை கலாமோகன் அவர்கள் 08.11.2020 சிவபதமடைந்தார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் நேற்று (10.11.2020) புதன்கிழமை பனிக்கர் லேன், திருநெல்வேலி, யாழ்ப்பாணத்தில் நடைபெற்று, பூதவுடல் கொக்குவில் இந்து மயானத்தில் தகனஞ்செய்யப்பட்டது.இந்த அறிவித்தலை உற்றார்.உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.…

திரு. செல்வரத்தினம் சுரேஷ்

யாழ்ப்பாணம் – லண்டன் யாழ்ப்பாணம், நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட  பிரபல தொழில் அதிபரும், சமூக சேவையாளரும், கல்வி, பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (Forum for Education & Economic Develoment – FEED)முக்கிய செயல்பாட்டாளருமான சுரேஷ் செல்வரத்தினம் அவர்கள் 03.11.2020 அன்று லண்டனில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற நாகேந்திரர் செல்வரத்தினம் (அரச எழுதுவினைஞர்),…

திரு.காளிமுத்து முத்துக்கருப்பன்

மாத்தளை – கொழும்பு மாத்தளை, அல்கடுவை பிறப்பிடமாகவும், இல. 93/97/19 ஸ்ரீ கல்யாணி கங்கா ராம மாவத்தை மட்டக்குளி கொழும்பு – 15 ஐ வசிப்பிடமாகவும் கொண்ட காளிமுத்து முத்துக்கருப்பன் அவர்கள் கடந்த (02.11.2020) திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற காளிமுத்து ஆராய் தம்பதியரின் புதல்வனும், செயா லெக்சிமி அவர்களின் பாசமிகு கணவரும், வசந்தி,…

திருமதி தம்பதி இராசா

குப்பிளான் – சுவிஸ் யாழ்ப்பாணம், குப்பிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி இராசா தம்பதி அவர்கள் 01.11.2020 அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம் அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பு லட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற காசிப்பிள்ளை இராசா அவர்களின் அன்பு மனைவியும், அருந்ததி (சுவிஸ்), ஆனந்த குமார் (ஜேர்மனி), சிவானந்தகுமார், சோதிலிங்கம்,…

திருமதி விஜயலெட்சுமி தருமலிங்கம் (மணி)

மண்டைதீவு – கனடா யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட விஜயலெட்சுமி தருமலிங்கம் அவர்களின் நன்றி நவிலல். அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர்,…

அமரர் சின்னையா அமரசிங்கம்

மீசாலை, கொடிகாமம் யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கொடிகாமம் சந்தை வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னையா அமரசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. எங்கள் செயல்கள் ஒவ்வொன்றிலும் இருந்துவழிகாட்டும் துணை நீதான் ஐயா!ஏங்கித் தவிக்கின்றோம் உம்மை பிரிந்துஇனி எமக்கு ஆறுதல் யார்தான் ஐயா? நாட்கள் வாரமாகிவாரங்கள் மாதமாகிமாதங்கள் ஆண்டாகி போனாலும்ஆறவில்லை எங்கள் துயர் உறுதியின் உறைவிடமாய் –…

Select your currency
EUR Euro