திரு. கணபதிப்பிள்ளை மகேஸ்வரன்

நயினாதீவு – பிரான்ஸ் நயினாதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc – Mesnil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை மகேஸ்வரன் அவர்கள் 13.05.2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் கணபதிப்பிள்ளை (கிரிடியர்) நாகரெத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கதிரவேலு, லோகநாயகி (பாக்கியம்…