Category இந்து

திருமதி. நாகேஸ்வரன் ஜெயமலர் (ஜெயா)

திருகோணமலை – ஜேர்மனி திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Attendorn ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரன் ஜெயமலர் கடந்த (17.11.2021) புதன்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் பாரன் – தவமணி தம்பதியரின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்ற நாகேஸ்வரனின் அன்பு மனைவியும், சுஜீவன், காண்டீபன், தர்சினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,…

திருமதி. பூமாவதி தனிநாயகம்

அனலைதீவு – வவுனியா அனலைதீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் – 6ம் ஒழுங்கை, வேப்பங்குளம், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட இருமரபும் தூய கனகராய முதலிய வம்சம் திருமதி. பூமாவதி (பூமா) தனிநாயகம் கடந்த 18.11.2021 வியாழக்கிழமை காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் அனலைதீவைச் சேர்ந்த காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை – சுந்தரம் தம்பதியினரின் அன்பு…

திருமதி. செல்வதேவி தேவதாஸ்

பருத்தித்துறை – கனடா (இளைப்பாறிய ஆசிரியை வட இந்து மகளிர் கல்லூரி, வரணி மகாவித்தியாலயம், அல்வாய் சிறிலங்கா வித்தியாலயம்) பருத்தித்துறை, புலோலி மேற்கு, ஆத்தியடியை பிறப்பிடமாகவும் தற்போது கனடாவை வசிப்பிடமாக கொண்டிருந்த, திருமதி. செல்வதேவி தேவதாஸ் அவர்கள் 17.11.2020 புதன்கிழமை கனடா, ரொறன்ரோவில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு…

திரு. வைத்தியநாதர் பசுபதிப்பிள்ளை

அனலைதீவு – இந்தியா யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கரம்பன் தெற்கு, இந்தியா தென்காசி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வைத்தியநாதர் பசுபதிப்பிள்ளை அவர்கள் 19.11.2021 வெள்ளிக்கிழமை அன்று தென்காசி இந்தியாவில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியநாதர் பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு சோதியம்மா தம்பதிகளின் அன்பு…

திரு. வைத்திலிங்கம் பாலசுப்பிரமணியம்

கோப்பாய் – லண்டன் (உரும்பிராய் இந்துக்கல்லூரி முன்னாள் ஆய்வுக்கூட உதவியாளர்) கோப்பாய் டச்சு வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Walthamstow ஐ வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 11.11.2021 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம் – தங்கம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சேனாதிராசா…

செல்வி. நீர்ஜா சுந்தரேசன்

லண்டன் – லண்டன் லண்டன் Colchester ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரேசன் நீர்ஜா அவர்கள் 04.11.2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், வட்டுக்கோட்டை துணைவியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் பரமேஸ்வரி தம்பதியர், ஊரெழு மேற்கை சேர்ந்த காலஞ்சென்ற அருளம்பலம், ஞானபூபதி தம்பதியரின் அருமைப் பேர்த்தியும், சுந்தரேசன்…

திரு. பொன்னுத்துரை செல்வராஜா

சுண்டுக்குளி – சுவிஸ் யாழ்ப்பாணம் சுண்டிக்குளியைப் பிறப்பிடமாகவும், கொய்யாத்தோட்டம், கொழும்பு, இத்தாலி ஆகிய இடங்களை வதிவிடமாகவும், சுவிஸை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை செல்வராஜா அவர்கள் கடந்த (12.11.2021) வெள்ளிக்கிழமை அன்று சுவிஸில் இறைபாதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை – இராசம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான…

திரு. ஜீவாதரன் சிவலோகநாதன் (ஜீவா)

புங்குடுதீவு – கனடா யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜீவாதரன் சிவலோகநாதன் அவர்கள் 11.11.2021 வியாழக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற சிவலோகநாதன், தங்கரெத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், வேலுப்பிள்ளை, காலஞ்சென்ற நாகேஷ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும், கலைரூபி…

திரு. பாலசிங்கம் தங்கவேல்

வேலணை – யாழ்ப்பாணம் பிரபல புகையிலை மொத்த விற்பனையாளர் (T.N.G Brothers Colombo) யாழ். வேலணை சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் தங்கவேல் அவர்கள் 10.11.2021 புதன்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற பாலசிங்கம், நகுலாம்பிகை தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற நடராஜா, பாக்கியலட்சுமி…

திருமதி. துரைராஜா கமலேஸ்வரி

யாழ்ப்பாணம் – லண்டன் (முன்னாள் மாதர் சங்க தலைவி, செஞ்சிலுவை சங்க உறுப்பினர்) யாழ்ப்பாணம் இல. 15/10 மணிக்கூட்டு வீதியைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை கமலவாசம் மூளாய் றோட்டை வசிப்பிடமாகவும், பிரித்தானியா, லண்டனை வதிவிடமாகவும் கொண்ட துரைராஜா கமலேஸ்வரி அவர்கள் 09.11.2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற…

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro