திரு. ஆறுமுகம் சிறிதரன் JP

வாழைச்சேனை – ஏழாலை (ஓய்வுபெற்ற அதிபர்) வாழைச்சேனையை பிறப்படமாகவும் பரந்தன் மற்றும் ஏழாலை மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் ஆறுமுகம் சிறிதரன் அவர்கள் 10.09.2021 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற ஆறுமுகம் – சேதுப்பிள்ளை தம்பதியினரின் சிரேஸ்ட புதல்வனும், காலஞ் சென்ற கதிர்காமு – பறுவதம் தம்பதியினரின்…