திருமதி. பற்குணநாதன் தெய்வகுமாரி (குமாரி)

நாயன்மார்க்கட்டு – யாழ்ப்பாணம் இல.21, செம்மணி வீதி நாயன்மார்கட்டைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி பற்குணநாதன் தெய்வகுமாரி அவர்கள் 11.12.2021 சனிக்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு மனோன்மணி அவர்களின் மூத்த புதல்வியும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை மற்றும் பாக்கியம் அவர்களின் அன்பு மருமகளும், கணபதிப்பிள்ளை…