திரு. ரட்ணம் மகேந்திரன் (அம்ரூஸ்)

கோண்டாவில் – சுவிஸ் (மானிப்பாய் இந்துக்கல்லூரி பழைய மாணவன்) யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், சவுதி அரேபியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், சுவிஸ் Baden ஐ தற்போதைய வசிப்பிடமாவும் கொண்ட ரட்ணம் மகேந்திரன் அவர்கள் 26.11.2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா ரட்ணம்,…