Category அறிவித்தல்

திரு. கணபதிப்பிள்ளை நடராஜா

சட்டநாதர் வீதி – யாழ்ப்பாணம் யாழ். சட்டநாதர் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை நடராஜா அவர்கள் நேற்று (22.07.2021) வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை – அன்னப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னுத்துரை – செல்லம்மா தம்பதியரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற…

திருமதி இராசாத்தியம்மா தில்லைநாதன்

புத்தூர் – லண்டன் யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட இராசாத்தியம்மா தில்லைநாதன் அவர்கள் கடந்த (18.07.2021) ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை – பரிமளம் தம்பதியரின் இளைய மகளும், காலஞ்சென்ற சண்முகசுந்தரம் – மங்கையற்கரசி தம்பதியரின் அன்பு மருமகளும், தில்லைநாதனின்…

திரு.சவிரிமுத்து யேம்ஸ்தாஸ்

நாரந்தனை – மன்னார் (இளைப்பாறிய நாரந்தனை கிராமசபை ஊழியர்) ஊர்காவற்துறை நாரந்தனையை பிறப்பிடமாகவும் மன்னார் அடம்பனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சவிரிமுத்து யேம்ஸ்தாஸ் அவர்கள் 22.07.2021 வியாழனன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத் தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான சவிரிமுத்து – சவிராசி (தங்கம்மா) தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான செபஸ்ரியாம்பிள்ளை – சூசையானா (செல்லம்மா) தம்பதிகளின்…

அமரர் ஸ்ரீமதி புவனாம்பிகை அம்மா மகாதேவக்குருக்கள்

மூளாய் – யாழ்ப்பாணம் எனது குரு சிவஸ்ரீ ஸ்ரீ வத்சாங்க குருக்களின் அன்புத்தாயாரும் எங்கள் குருவின் குரு, ஸ்ரீ தர்மசாஸ்தா குருகுலத்தின் (ஸ்ரீ காயத்திரி பீடம்) அதிபர் சிவஸ்ரீதாணு, மகாதேவக் குருக்களின் அருமைத் துணைவியாருமாகியஅமரர் ஸ்ரீமதி புவனாம்பிகை அம்மா மகாதேவக்குருக்கள் அவர்களுக்கு எமது ஆத்மார்த்த அஞ்சலிகளை சமர்ப்பித்து ஸ்வர்க்க லோக பிராப்தம் அடைய எல்லாம் வல்ல…

திரு. முத்தையா மரியநாயகம்

பொற்பதி – யாழ்ப்பாணம் (இராசு சம்மாட்டி) யாழ். பொற்பதி குடத்தனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா மரியநாயகம் 21.07.2021 புதன்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற முத்தையா – இராசம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆர்திகேசு மரியம்மா தம்பதியரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற செல்வத்துரை, கிருஸ்ணகுமார் ஆகியோரின்…

திரு புவனேந்திரன் அனோஜ்

சுவிஸ் – Basel சுவிஸ் Basel ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட புவனேந்திரன் அனோஜ் அவர்கள் 19.07.2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், யாழ். புங்குடுதீவு 4ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நல்லதம்பி தங்கம்மா தம்பதிகள், புங்குடுதீவு 10ம் வட்டாரம் பொன்னாந்தோட்டத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லத்துரை, தவநிதி…

திருமதி தேவராசா தில்லையாச்சி

சுழிபுரம் – ஜேர்மனி யாழ். சுழிபுரம் தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், மலேசியா KualaLumpur, ஜேர்மனி Kirchheim unter Teck ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தேவராசா தில்லையாச்சி கடந்த (15.07.2021)வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை – கமலம் தம்பதியரின்இளைய மகளும், காலஞ்சென்ற கதிரேசு தேவராசாவின் அன்பு…

திரு. நடனசிகாமணி பரராஜசிங்கம்

கல்வியங்காடு – கனடா யாழ். கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Oshawa வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட நடனசிகாமணி பரராஜசிங்கம் அவர்கள் 17.07.2021 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற பரராஜசிங்கம் – அன்னமுத்து தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சங்கீதபூசனம் தாமோதரம்பிள்ளை – இராசலிங்கம்,…

திருமதி கண்மணி நடராசா

அனலைதீவு – யாழ்ப்பாணம் யாழ். அனலைதீவு 7ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கண்மணி நடராசா 15.07.2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் (விடிவெள்ளியர்), – விசாலாட்சி தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற குமாரசாமி – தெய்வானை தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற நடராசாவின்…

திருமதி தனலட்சுமி நித்தியானந்தன்

வேலணை – ஜேர்மனி யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், சரவணையை புகுந்த இடமாகவும், ஜேர்மனி Hoerstel ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட தனலட்சுமி நித்தியானந்தன் அவர்கள் 11-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற விஜயரத்தினம், மகேஷ்வரி தம்பதிகளின் மருமகளும்,…

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro