திருமதி. யோகாம்பாள் கணேஷன்

மிருசுவில் – கனடா யாழ். உசன் மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டி தொடர்மாடி, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யோகாம்பாள் கணேஷன் கடந்த 16.06.2022 வியாழக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை –…









