திருமதி. சீதாலக்ஷ்மி அம்மாள் நடராஜா (சீதா டீச்சர்)

பதுளை – சுவிஸ் (ஓய்வுபெற்ற ஆசிரியை – அளவெட்டி அருணோதயா கல்லூரி) பதுளையைப் பிறப்பிடமாகவும், யாழ். அளவெட்டி, ஜேர்மனி Düsseldorf ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், சுவிஸ் St. Galle ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சீதாலக்ஷ்மி அம்மாள் நடராஜா அவர்கள் 31.05.2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான…









