திருமதி பரமநாதர் நாகேஸ்வரி (நாகம்மா)

காரைநகர் – யாழ்ப்பாணம் காரைநகர் சிதம்பராமூர்த்தி கேணியடியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பரமநாதர் நாகேஸ்வரி (நாகம்மா) நேற்று (19.01.2022) புதன்கிழமை காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னாரது இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 23.01.2022 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இறுதிக்கிரியைகள் தொடர்பான முழுமையான விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு…









