திருமதி. அந்தோனிப்பிள்ளை பாக்கியநாதன் பிலோமினம்மா

பருத்தித்துறை – பலாலி வடக்கு பருத்தித்துறையை பிறப்பிடமாகவும் பலாலி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்டவரும், தற்போது மானிப்பாய் சென்ற் அன்ஸ் ஒழுங்கையில் வசித்து வந்தவருமாகிய திருமதி அந்தோனிப்பிள்ளை பாக்கியநாதன் பிலோமினம்மா அவர்கள் 26.09.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7.30 மணியளவில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான சாமிநாதர் மாகிறந் ஆகியோரின் பாசமிகு…









