திருமதி. வத்சலா பிரபாகரன்

திருகோணமலை – கனடா திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட வத்சலா பிரபாகரன் நேற்று முன்தினம் (05.11.2021) வெள்ளிக்கிழமை காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான ராமநாதபிள்ளை – சிவசோதிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகளும், திரு. திருமதி கோபாலசிங்கம் தம்பதியரின் அன்பு மருமகளும், பிரபாகரனின் அன்பு மனைவியும், சியாம்,…