Category நாடு

திருமதி. பசுபதிப்பிள்ளை யோகம்மா

அனலைதீவு – கனடா அனலைதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட பசுபதிப்பிள்ளை யோகம்மா அவர்கள் 13.06.2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் ஐயாத்தாபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும், பசுபதிப்பிள்ளை அவர்களின் பாசமிகு…

திரு. கிருஷ்ணன் சிவானந்தன் (சிவா)

புன்னாலைக்கட்டுவன் – சுவிஸ் புன்னாலைக்கட்டுவன் தெற்கு மத்தாலோடையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் செங்காளன் Wil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணன் சிவானந்தன் அவர்கள் 16.06.2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் கிருஷ்ணன் திரவியம் தம்பதிகளின் அன்பு மகனும், பத்மாவதி (பேபி) அவர்களின் அன்புக் கணவரும், நிலவன் அவர்களின் பாசமிகு…

திருமதி. விக்கினேஸ்வரநாதன் வாகீஸ்வரி

திருநெல்வேலி – யாழ்ப்பாணம் 26 ஆண்டுகளாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதியான விக்னேஸ்வரநாதன் பார்த்திபன் அவர்களின் பேரன்புத் தாயார், விக்கினேஸ்வரநாதன் வாகீஸ்வரி அவர்கள் 15.06.2022 புதன்கிழமையன்று தனது 79 ஆவது வயதில் இறைபதம் அடைந்துள்ளார். கலாசாலை வீதி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம் என்ற முகவரியை வாழ்விடமாகக் கொண்ட அன்னார், கடந்த 25 ஆண்டுகளில் தனது அன்பு…

திரு. செல்லத்துரை தவபாலச்சந்திரன்

கொக்குவில் – சிட்னி கொக்குவில் மேற்கு அரசடியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் மேற்கு கே.கே.எஸ் வீதியை வதிவிடமாகவும், அவுஸ்திரேலியா South Strathfield, Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை தவபாலச்சந்திரன் அவர்கள் 13.06.2022 திங்கட்கிழமை அன்று சிட்னியில் இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை இரத்தினம் தம்பதிகளின் அன்பு…

திருமதி. தங்கநேசம் துரைரட்ணம் (நேசம்)

சாவகச்சேரி – சங்கத்தானை சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு 15 கிரான்பாஸ், சங்கத்தானை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தங்கநேசம் துரைரட்ணம் அவர்கள் 14.06.2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் சங்கத்தானையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி அன்னம்மா…

திரு. Dr. வீரகுமார் சண்முகநாதன்

மட்டக்களப்பு – கொழும்பு மட்டக்களப்பு கோட்டைமுனையைப் பிறப்பிடமாகவும் திருகோணமலையை வசிப்பிடமாகவும், கொழும்பு ராஜகிரிய ஆயுர்வேத வைத்தியசாலையில் விரிவுரையாளருமாக சேவையாற்றி பின்னர் இங்கிலாந்தில் வசித்து வந்தவருமான வைத்திய கலாநிதி உயர்திரு Dr.வீரகுமார் சண்முகநாதன் அவர்கள் கடந்த 09.06.2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற வீரகுமார் செல்வரத்தினம் தம்பதிகளின்…

திரு. சிதம்பரநாதன் கணேசரத்தினம்

வட்டுக்கோட்டை – கனடா யாழ். வட்டுக்கோட்டை சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரநாதன் கணேசரத்தினம் அவர்கள் 11.06.2022 சனிக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், கணேசரத்தினம் சிதம்பரப்பிள்ளை மற்றும் கௌரியம்மா கணபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், ஜெயந்தி அவர்களின் அன்புக் கணவரும், கோபிகா,…

திருமதி. சாந்தநாயகி சிறிகாந்தா

யாழ்ப்பாணம் – சுவிஸ் யாழ். பெருமாள் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Ostermundigen, Bern ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சாந்தநாயகி சிறிகாந்தா அவர்கள் 09.06.2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற நடராசா, பாக்கியலஷ்மி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற கந்தசாமி, முத்துமாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,…

திரு. கந்தப்பு இராசரத்தினம்

கோப்பாய் – லண்டன் (வடகோவை பூ.க.இராஜரட்ணம்) (ஓய்வுநிலை அதிபர் கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி, நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரி) யாழ்ப்பாணம், கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு, கொழும்பு வெள்ளவத்தை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வடகோவை கந்தப்பு இராசரத்தினம் அவர்கள் 11.06.2022 சனிக்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை…

Select your currency
EUR Euro