திருமதி. கோசலாதேவி சொர்ணலிங்கம்

நெடுந்தீவு – ஜேர்மனி (கவிதாஞானவாரிதி) யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், யாழ்.கச்சேரி கிழக்கு ஒழுங்கை, ஜேர்மனி Mülheim ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கோசலாதேவி சொர்ணலிங்கம் அவர்கள் 23.05.2022 திங்கட்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற கந்தையா (சின்னமணி அதிபர்), லட்சுமி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம்,…









