திருமதி. நவரத்தினம் சரஸ்வதி

மண்கும்பான் – பூநகரி யாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஆலங்கேணி பூநகரியை வசிப்பிடமாகவும் கொண்ட நவரத்தினம் சரஸ்வதி அவர்கள் 17.05.2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற வேலாயுதம் – பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான சதாசிவம், பூபதி மற்றும்…









