திரு. வாசுதேவன் மகாதேவன்

கொழும்பு – கனடா (கொழும்பு இந்துக் கல்லூரி பழைய மாணவர்) கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட வாசுதேவன் மகாதேவன் அவர்கள் 11.01.2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற மகாதேவன் – திலகவதி தம்பதியரின் சிரேஷ்ட புதல்வரும், முத்திலிங்கம் – மகேஸ்வரி தம்பதியரின்…









