திரு. கிருஷ்ணப்பிள்ளை ஜெகதாசன் (சோமு)

கொற்றாவத்தை – சுவிஸ் யாழ்.கொற்றாவத்தை மலையன் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurichஐ வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணப்பிள்ளை ஜெகதாசன் அவர்கள் 15.01.2022 சனிக்கிழமை அன்று சிவபாதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான கிருஷ்ணப்பிள்ளை – இராசம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற முருகுப்பிள்ளை – இராசம்மா தம்பதியரின் அன்பு மருமகனும், வளர்மதி…









