திரு. இறப்பியேல் தேவசகாயம்பிள்ளை

சாவகச்சேரி – யாழ்ப்பாணம் (முன்னாள் நகரசபை தவிசாளர் 2011-2015) யாழ். சாவகச்சேரி கச்சாய் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இறப்பியல் தேவசகாயம்பிள்ளை அவர்கள் 13.11.2021 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான இறப்பியேல் – கத்ரினா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆசிர்வாதம் – பினோசம்மா தம்பதியரின்…









