திரு. பரமு சண்முகநாதன்

மட்டுவில் – மீசாலை யாழ். மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், மீசாலை வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட பரமு சண்முகநாதன் அவர்கள் 26.09.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், பரமு லீலாவதி தம்பதிகளின் அன்பு மகனும், சண்முகம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், சின்னாச்சி அவர்களின் அன்புக் கணவரும், சசிகாந்தன் (இலங்கை),…