Category யாழ்ப்பாணம்

அமரர் பிரான்சிஸ் வின்சன் டீ போல்

யாழ் – பருத்தித்துறை கட்டுப்படுத்தியது உன் அன்பு. வெளிப்படையாக நீ காட்டியதில்லை,உம் பாசத்தை.இருந்தும்…என்றும் நீ பெற நினைத்ததெல்லாம்நாம் பெறவே நீ உழைத்தாய். நான் பிரிந்து இறைவனிடம் செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது.நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன்.ஏன் ஓட்டத்தை முடித்து விட்டேன்.விசுவாசத்தைக் காத்துக்கெண்டேன்.இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பதுநேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே.அதை ஆண்டவர் எனக்குத் தருவார்.|என்று பைபிள்…

திருமதி சரஸ்வதி இராசரத்தினம்

கரம்பொன் – பாரிஸ் யாழ். கரம்பொன் கிழக்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் பாரிஸ் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சரஸ்வதி இராசரத்தினம் அவர்கள் 20-01-2021 புதன்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லத்துரை- இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற இராசரத்தினம்…

பிரான்சிஸ் வின்சன்டீபோல்

யாழ் – பருத்தித்துறை பருத்தித்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் பிரான்சிஸ் வின்சன்டீபோல் அவர்கள் இன்று (01.01.2021) வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ் பெர்னடேத் தம்பதியினரின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான கஸ்மீர்-றோசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும் காலஞ்சென்ற பிலோமினாவின் அன்பு கணவனும் அலோசியஸ், றோசானி, அல்போன்ஸ், எட்வேட், நெல்சன், சுசிலா, மரிஸ்ரெல்லா ஆகியோரின்…

திரு. செல்லத்துரை கலாமோகன்

யாழ்ப்பாணம் – சுவிஸ் அல்லைப்பிட்டி, முதலாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் 5ஆம் ஒழுங்கை கருவேப்புலம் வீதி, திருநெல்வேலி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை கலாமோகன் அவர்கள் 08.11.2020 சிவபதமடைந்தார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் நேற்று (10.11.2020) புதன்கிழமை பனிக்கர் லேன், திருநெல்வேலி, யாழ்ப்பாணத்தில் நடைபெற்று, பூதவுடல் கொக்குவில் இந்து மயானத்தில் தகனஞ்செய்யப்பட்டது.இந்த அறிவித்தலை உற்றார்.உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.…

Select your currency
EUR Euro