Category அவுஸ்திரேலியா

திரு.முத்துசாமி திருநாவுக்கரசு

யாழ் – ஆஸ்திரேலியா யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா சிட்னி ஐ வசிப்பிடமாகவும்கொண்ட முத்துசாமி திருநாவுக்கரசு அவர்கள் 12-12-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடிசேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற முத்துசாமி, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,காலஞ்சென்ற சிவக்கொழுந்து, விசாலாட்சி தம்பதிகளின் மருமகனும்,காலஞ்சென்றயோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்.பாமினி(அகில்), மதனி(மேகலை)ஆகியோரின் அன்புத் தந்தையும்,யோகேஸ்வரன், கிரிதரன் ஆகியோரின் அன்புமாமனாரும்,ராகுலன், மாயா, ஜெகுலன், மரியா, கோகுலன்…

திருமதி .ஈஸ்வரி கணேசமூர்த்தி

உரும்பிராய் – அவுஸ்திரேலியா யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும்,  அவுஸ்திரேலியா பிரிஸ்பேனை வதிவிடமாகவும் கொண்ட ஈஸ்வரி கணேசமூர்த்தி அவர்கள் 8-11-22 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்,  காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை தெய்வானைபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், சரவணமுத்து, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கணேசமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும், ஸ்ரீ விக்கினேஸ்வரன், கலைமகள், திருமகள்…

திரு. பொன்னுசாமி பழனிவேல் முருகதாஸ்

யாழ்ப்பாணம் – அவுஸ்திரேலியா யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னுசாமி பழனிவேல் முருகதாஸ் அவர்கள் (பிரபல தவில் வித்துவான், கலைஞான பாரதி, தமிழ் இசை செல்வன், தவில் இசை சுடர் ஒளி) 18-08-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற சின்னப்பழனிவேல்(தவில்வித்துவான், யாழ்ப்பாணம்), தையலாம்பாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற…

திரு. இரத்தினம் கோபாலகிருஸ்ணன் (ஆசன்)

கொக்குவில் – அவுஸ்திரேலியா யாழ். கொக்குவில் நந்தாவிலைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில், சாவகச்சேரி, அவுஸ்திரேலியா சிட்னி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம் கோபாலகிருஸ்னன் அவர்கள் 17.08.2022 புதன்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், அழகம்மா தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்ற சுப்ரமணியம், அன்னலச்சுமி தம்பதிகளின்…

திரு. சுப்பிரமணியம் பொன்னுச்சாமி

பருத்தித்துறை – அவுஸ்திரேலியா (ஓய்வுபெற்ற தபால் இலாகா அதிகாரி, பழைய மாணவர் காட்லி கல்லூரி) யாழ். பருத்தித்துறை ஆத்தியடியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பொன்னுச்சாமி அவர்கள் 12.08.2022 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் கனகம்மா தம்பதிகளின்…

திரு. நகுலேசபிள்ளை துஷ்யந்தன்

சரவணை – அவுஸ்திரேலியா யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், கரம்பொன், கொழும்பு – 12, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நகுலேசபிள்ளை துஷ்யந்தன் அவர்கள் 14.08.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, ஆச்சிமுத்து தம்பதிகளின் மூத்த பேரனும், காலஞ்சென்ற நகுலேசபிள்ளை, சுந்தரம் தம்பதிகளின்…

திருமதி. அன்னநாயகி தர்மலிங்கம்

யாழ்ப்பாணம் – அவுஸ்திரேலியா யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Canberra ஐ வதிவிடமாகவும் கொண்ட அன்னநாயகி தர்மலிங்கம் 02.07.2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா – அம்மணி அம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை உடையார் – அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற…

திரு. இலகுப்பிள்ளை றவுடேந்திரன்

சங்கானை – அவுஸ்திரேலியா யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இலகுப்பிள்ளை றவுடேந்திரன் அவர்கள் 26.04.2022 செவ்வாய்க்கிழமை அன்று சிட்னியில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், இலகுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், பொன்னையா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும், காந்திமதி அவர்களின் அன்புக் கணவரும், விக்னேஸ்வரன்,…

திரு. கணேசராசா சுப்பிரமணியம்

மானிப்பாய் – அவுஸ்திரேலியா (Retired deputy director of customs, Sri Lanka) யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கணேசராசா சுப்பிரமணியம் அவர்கள் 21.04.2022 வியாழக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான…

டாக்டர் வெற்றிவேலு கதிரவேற்பிள்ளை (V. K. பிள்ளை)

மலேசியா – அவுஸ்திரேலியா BSc (Hons), MSc (Lond), PhD (Lond), CSci, FIBMS,C.Chem., MRSC, C.Biol, M.I.Biol. மலேசியா Seremban ஐப் பிறப்பிடமாகவும், யாழ். புலோலி வடமேற்கு மருதடி பருத்தித்துறை, பிரித்தானியா லண்டன், அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வெற்றிவேலு கதிரவேற்பிள்ளை அவர்கள் 17.10.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று சிட்னியில் இறைபதம் அடைந்தார்…

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro