திரு. அதிஸ்டபாலன் நிமல்ராஜ்

பருத்தித்துறை – பிரித்தானியா யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Wembley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அதிஸ்டபாலன் நிமல்ராஜ் அவர்கள் 05.07.2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், வைரமுத்து கனகாம்பிகை தம்பதிகள், சபாரட்ணம் தங்கமணி தம்பதிகளின் அன்புப் பேரனும், அதிஸ்டபாலன் விமலாதேவி தம்பதிகளின் பாசமிகு மகனும், பாலசுந்தரம் விஜயலஷ்சுமி…









