திரு. நித்தியானந்தம் ஜின்சன்

அராலி கிழக்கு – அராலி நித்தியானந்தம் ஜின்சன் நேற்று ( 21.04.2022) புதன்கிழமை இறைபதம் அடைந்த செய்தி கேட்டு ஜேம்ஸ் விளையாட்டுக்கழகத்தினரும், அராலி, ஆவாரம்பிட்டி, முத்துமாரி அம்பாள் 7ஆம் திருவிழா உபயகார்களும் அதிர்ச்சியில் உறைந்து விட்டோம். அமரர், ஜேம்ஸ் விளையாட்டுக் கழகத்தின் ஆரம்பகால உறுப்பினரும், கால்பந்தாட்ட நடுகள வீரரும், கழக வீரர்களை ஒருங்கிணைத்து செயல்படும் ஒருங்கிணைப்பாளரும்,…