திருமதி. பாலமணி பொன்னம்பலம்

ஊரங்குணை – பிரான்ஸ் யாழ்ப்பாணம் ஊரங்குணையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Neuilly sur Marne ஐ வதிவிடமாகவும் கொண்ட பாலமணி பொன்னம்பலம் அவர்கள் 07.11.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – கற்பகம் தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – சின்னம்மா தம்பதியரின் அன்பு…









