திரு. அரியகுட்டி இராசரத்தினம் (கோவாலி)

நவக்கிரியை – சுவிஸ் நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், நவக்கிரி, சுவிஸ் Basel ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அரியகுட்டி இராசரத்தினம் நேற்று (13.08.2021) வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான அரியகுட்டி – செல்லம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சீனியர் – காமாட்சி தம்பதியரின் அன்பு மருமகனும்,…