Category இந்து

திருமதி மகாதேவன் மங்கயற்கரசி

அளவெட்டி – சுதுமலை யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், சுதுமலை மானிப்பாயை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட மகாதேவன் மங்கயற்கரசி கடந்த (20.05.2021) வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைபாதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி – சரஸ்வதி தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை – இரத்தினம் தம்பதியரின் பாசமிகு மருமகளும், மகாதேவனின் அன்பு மனைவியும், மகாதேவி…

திரு மகாலிங்கம் கணேசபிள்ளை

அனலைதீவு – சென்னை யாழ். அனலைதீவு 4ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், இந்தியா சென்னையை வதிவிடமாகவும் கொண்ட மகாலிங்கம் கணேசபிள்ளை கடந்த (20.05.2021) வியாழக்கிழமை அன்று சென்னையில் இறைவனடி எய்தினார். அன்னார் காலஞ்சென்றவர்களான கணேசபிள்ளை – புனிதவதி தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற குமாரசாமி – தங்கரத்தினம் தம்பதியரின் அன்பு மருமகனும், சரஸ்வதியின் பாசமிகு கணவரும்,…

திரு இராசையா வெற்றிவேல் (வெற்றி)

கைதடி – கனடா யாழ். கைதடி தச்சந்தோப்பைப் பிறப்பிடமாகவும், தச்சந்தோப்பு, பிரான்ஸ் Paris, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா வெற்றிவேல் அவர்கள் 17-05-2021 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற இராசையா, முத்தம்மா தம்பதிகளின் செல்வப் புதல்வரும், பொன்னுத்துரை காலஞ்சென்ற மனோன்மணி தம்பதிகளின்…

திருமதி பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி (ஈசு)

புங்குடுதீவு – பிரான்ஸ் யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 1ஆம் வட்டாரத்தை வதிவிடமாகவும், தற்போது பிரான்ஸ் Garges-lès-Gonesse ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி அவர்கள் 18.05.2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற சண்முகம், இராசம்மா தம்பதிகளின் அன்பு இளைய மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை,…

திரு கதிரவேலு திருநாவுக்கரசு

மானிப்பாய் – யாழ்ப்பாணம். யாழ்.மானிப்பாய் வடகிழக்கு, மானிப்பாயை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட, கதிரவேலு திருநாவுக்கரசு அவர்கள் (ஓய்வுபெற்ற அதிபர், உயரப்புலம் மெதடிஸ்ட் மிசன் த.க.பாடசாலை) இன்று (19.05.2021) அதிகாலை காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலம் சென்றவர்களான கதிரவேலு – தில்லையம்மா தம்பதிகளின் மூத்த புதல்வனும், காலம்சென்றவர்களான சிவசுப்ரமணியம் கனகம்மா தம்பதிகளின்…

திரு நல்லதம்பி தாமோதரம்பிள்ளை

மானிப்பாய் – லண்டன் யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஏழாலை, கந்தரோடை, லண்டன் Mitcha ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நல்லதம்பி தாமோதரம்பிள்ளை அவர்கள் 15-05-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,…

திரு.தயானந் பாலசுந்தரம்

துன்னாலை தெற்கு – கனடா யாழ். துன்னாலை தெற்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தயானந் பாலசுந்தரம் கடந்த (16.05.2021) ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார் துன்னாலையைச் சேர்ந்த காலஞ்சென்ற பாலசுந்தரம் (ஓய்வுபெற்ற RMP), திலகவதி (ஓய்வுபெற்ற ஆசிரியை) தம்பதியரின் அருமை மகனும், துன்னாலையைச் சேர்ந்த பாலேந்திரன் (ஓய்வுபெற்ற Administrative Officer, GTZ),…

திருமதி தம்பிராசா இந்திராதேவி

கொக்குவில் கிழக்கு – பிரான்ஸ் யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villejuif ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராசா இந்திராதேவி அவர்கள் 17.05.2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற நடராசா, சோதியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முதலித்தம்பி, பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும், தம்பிராசா…

திருமதி சுகந்தினி ராம்குமார்

கோப்பாய் – கனடா யாழ்ப்பாணம் கோப்பாயை பிறப்பிடமாகவும் கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்டு தற்போது கனடாவில் வாழ்ந்தவரும் கொக்குவில் இராமகிருஸ்ணமிசன் பாடசாலையின் பழைய மாணவியுமான திருமதி சுகந்தினி ராம்குமார் அவர்கள் 14.05.2021 வெள்ளியன்று கனடாவில் காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை- கமலாதேவி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு- பொன்மலர் தம்பதிகளின்…

செல்வன் சுதர்சன் ஜெயகாந்தன்

வவுனியா – கனடா வவுனியாவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சுதர்சன் ஜெயகாந்தன் அவர்கள் 12-05-2021 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், சவரியப்பன் – சகுந்தலா தம்பதியரின் அன்புப் பேரனும், கண்ணன் (வவுனியா கண்ணன் ரிங்கர் கராஜ் உரிமையாளர்) – கதிசாபீபி தம்பதியரின் அன்பு மகனும், றஞ்சித்,…

Select your currency
EUR Euro